{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "aqb6fssx", "url": "https://nigandu.oliyonresearch.com/e/aqb6fssx/", "kind": "word", "headword": "உயர வரையமைவு", "romanization": "uyara varaiyamaivu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:21.865268+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பதிவு செய்யும் பொறியமைவினையுடைய ஒர் உயர மானி. இப்போதுள்ள சாதனங்கள் அனிராய்டு வகையின. இதில், கடிகார இயக்கத்தின்மூலம் பதிவாகும் வரைபடம். அடி அல்லது மீட்டர் கணக்கில் பகுக்கப்பட்டிருக்கும். இது உயரங்களைக் கணக்கிடுவதற்குரிய ஒர் அழுத்த வரைவியாகும்", "needs_definition": false, "gloss_en": "altigraph", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 36"}]}}