{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "amxxsdf8", "url": "https://nigandu.oliyonresearch.com/e/amxxsdf8/", "kind": "word", "headword": "தடித்த புற முடை ரம்பம்", "romanization": "taṭitta puṟa muṭai rampam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:25.117955+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கத்திக்கு வலுவேற்றுவதற்கு முதுகுப்பகுதியில் விளிம்புடைய உலோக ரம்பம். இது மரத்தைக் குறிப்பிட்ட கோணத்தில் அறுப்பதற்கு ரம்பத்திற்த்துணை செய்யும் ஒர் அமைவு ஆகும். இதனைப் பொருத்து முனை ரம்பம் அல்லது இசைப்புக் கூர் ரம்பம் என்றும் கூறுவர்", "needs_definition": false, "gloss_en": "backsaw", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 73"}]}}