{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "ajhw2c7s", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ajhw2c7s/", "kind": "word", "headword": "அக்கோனிட்", "romanization": "akkōṉiṭ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:26.659603+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "அக்கோனிட்டம் எனும் தாவரத்தின் வேரிலிருந்து தயாரிக்கப்படும் வீரியமிக்க காரத்தேக்கம்", "needs_definition": false, "gloss_en": "aconite", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 57"}, {"n": 2, "definition_ta": "'மங்க் ஷுட்' எனப்படும் தாவரத்திலிருந்து பெறப்படும் ஒரு நச்சு மருந்து. இது மிகவும் நஞ்சுத்தன்மைவாய்ந்த வெடியக் கலப்புடைய வேதியின் மூலப்பொருள். இதனைத் தோலில் வலியைக் குறைக்கப் பயன்படுத்துகிறார்கள்", "needs_definition": false, "gloss_en": "aconit", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 16"}]}}