{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "a7mya78d", "url": "https://nigandu.oliyonresearch.com/e/a7mya78d/", "kind": "word", "headword": "தொடர்பு நிலை இயக்கி", "romanization": "toṭarpu nilai iyakki", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:22.040237+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இரண்டு மதிப்பளவுகளை ஒப்பிடுவதற்குப் பயன் படுத்தப்படும் குறியீடு. இது, மதிப்பளவு மெய்ம்மையானதாக அல்லது பொய்ம்மையானதாக இருப்பதற்கான நிபந்தனையைக் குறித்துரைக்கிறது", "needs_definition": false, "gloss_en": "relational operator", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["உறவு இயக்கி", "உறவுச் செயல்பாடு", "ஒப்பீட்டுக் குறியீடு"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1239"}]}}