{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "a6qdbfxq", "url": "https://nigandu.oliyonresearch.com/e/a6qdbfxq/", "kind": "word", "headword": "உருத்திர நோய்", "romanization": "uruttira nōy", "pos": "noun", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-22T10:37:48.468680+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "உருத்திரனுக்கு உறைவிடமாகிய மார்பின் பாகத்தில் ஏற்படுவதால் இப்பெயர்; மூச்சுவிடமுடியாமல் துன்புறுத்தும் ஒரு வகைக் காச நோய்; பொதுவாக மார்பின் உள்ளுறுப்புகளில் உண்டாகும் நோய் (மார்பு நோய்)", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "உருத்திர நோய்"}]}}