{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "a3fp536g", "url": "https://nigandu.oliyonresearch.com/e/a3fp536g/", "kind": "word", "headword": "படிவுப் பொருள்", "romanization": "paṭivup poruḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:46.243112+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "(1) பணி முடித்த மேற்பரப்புகளில் படியும் உள்ளெரிபொருள். (2) பல்வேறு தகடாக்கும் செய் முறைகளின் போது ஒர் உலோகத்தின் முகப்பில் திரளும் திடப்பொருள். கொதிகலன் முதலியவற் றில் திரளும் கருகிய பொருளையும் குறிக்கும்", "needs_definition": false, "gloss_en": "deposit", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 217"}]}}