{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "a32sr3q6", "url": "https://nigandu.oliyonresearch.com/e/a32sr3q6/", "kind": "word", "headword": "நடப்பு இலாபம்", "romanization": "naṭappu ilāpam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:37.780104+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "தன் முதன்மையான வணிகச் செயலின் விளைவாக ஒரு நிறுமம் ஈட்டும் இலாபம். இதற்கு வணிக இலாபத்திலிருந்து வணிக நடப்புச் செலவுகள் கழிக்கப்படும் அல்லது வணிக இழப்போடு நடப்புச் செலவுகள் சேர்க்கப்படும்", "needs_definition": false, "gloss_en": "operating profit", "period": "", "register": "technical", "domain": "வணிகவியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-commerce", "title": "Vanigaviyal Akarathi (commerce dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 92"}]}}