{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "9wmse592", "url": "https://nigandu.oliyonresearch.com/e/9wmse592/", "kind": "word", "headword": "இணைக்கப்பட்ட செயலி", "romanization": "iṇaikkappaṭṭa ceyali", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:15.067723+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "வேலைகளைச் செய்வதில் உதவுவதற்காக ஒரு தலைமை கணினியுடன் இணைக்கப்பட்ட செயலி. பல் செயலாக்கச் சூழ்நிலை யில், தலைமை செயலக அமை வுடன் சேர்க்கப்பட்ட கூடுதல் மையச் செயலகம். தலைமைச் செயல் அமைவுடன் சேர்ந்து செயல் பட்டு கணினி அமைப்பின் மென் பொருள் மற்றும் வெளிப்புறச் சாதனங்களைப் பகிர்ந்து கொள்கிறது.", "needs_definition": false, "gloss_en": "attached processor", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 71"}]}}