{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "9wg32eh5", "url": "https://nigandu.oliyonresearch.com/e/9wg32eh5/", "kind": "word", "headword": "எண் நொறுக்கல்", "romanization": "eṇ noṟukkal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:06.815617+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஏராளமான எண்வகைத் தகவல்களின் கணக்கீடு களைக் குறிக்கிறது. மீண்டும் மீண்டும் செய்கிற கணக்கீடாக இருக்கலாம். கணிதமுறையில் மிகச் சிக்கலானதாக இருக்கலாம். அல்லது இரண்டும் சேர்ந்ததாயிருக்கலாம். ஆனாலும் தகவல் உள்ளிட்டு வெளியீட்டுச் செயல்பாடுகளை இது குறிப்பதில்லை. கணினியுள் நடை பெறும் அகநிலைச் செயலாக் கத்தையே குறிக்கிறது. எண்ணியல் துணைச் செயலிகள் இதுபோன்ற பணிகளை மேற்கொள்கின்றன. இதனால் கணினிகளின் செயல்திறன் பெருமளவு அதிகரிக்கப்படுகிறது.", "needs_definition": false, "gloss_en": "number crunching", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["எண் அரைத்தல்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 319"}]}}