{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "9umdr2qk", "url": "https://nigandu.oliyonresearch.com/e/9umdr2qk/", "kind": "word", "headword": "டீசிஎல்/டீகே", "romanization": "ṭīciel/ṭīkē", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:40.649430+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கருவிக் கட்டளைமொழி/கருவித் தொகுதி எனப் பொருள்படும் Tool Command Language/Tool Kit என்பதன் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஒரு உரை நிரல் மொழியும் (TCL) , ஒரு வரை கலைப் பயனாளர் இடைமுகக்கருவித் தொகுதியும் (TK) இணைந்த ஒரு நிரலாக்க அமைப்பு. டீசிஎல் மொழி ஊடாடு நிரல்களுக்கும், உரைத் தொகுப்பான்களுக்கும் பிழை நீக்கிகளுக்கும், செயல்தளத்துக்கும் கட்டளைகளை வழங்க முடியும். அவை சிக்கலான தரவுக் கட்டமைப்புகளை உரை நிரல்களில் உட்செருகுகிறது.", "needs_definition": false, "gloss_en": "TcL/Tk", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1433"}]}}