{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "9s4njmxx", "url": "https://nigandu.oliyonresearch.com/e/9s4njmxx/", "kind": "word", "headword": "ஒருங்கிணைப்புப் பிரிவு", "romanization": "oruṅkiṇaippup pirivu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:24.043283+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பகுதி பகுதியாக உறுப்புகளைத் தயாரித்துப் பின்னர் ஒருங்கிணைத்து உந்துகளைத் தயாரிக்கும் முறை முதன்முதலில் உந்து தயாரிப்புத் தொழிலில் புகுத்தப்பட்டது. இன்று இந்த முறை ஏராளமான தொழில்களில் பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக இந்தப் பிரிவு இடைவிடாது இயங்கிக் கொண்டிருக்கும். அது இயங்கும் போதே தொழிலாளர்கள் உறுப்புகளை இணைத்து விடுவார்கள்", "needs_definition": false, "gloss_en": "assembly line", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 61"}]}}