{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "9rgjt2vr", "url": "https://nigandu.oliyonresearch.com/e/9rgjt2vr/", "kind": "word", "headword": "அசீரண நோய்", "romanization": "acīraṇa nōy", "pos": "noun", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-22T10:37:44.898994+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "சீரண உறுப்புகளின் தொழில் வேறுபாடு அடைந்து உண்ட உணவு செரியாமல் வயிற்றில் புளிப்பு அதிகம் ஏற்படல் அட்சரம் பொங்கல், வாயு பரிதல், ஏப்பம், புளித்தேப்பம் நெஞ்செரிச்சல் எதிர்க்களித்தல் முதலிய குணங்கள் ஏற்படல், மயக்கம், அரோசிகம் சிலசமயம் ஏற்படும்", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "அசீரண நோய்"}]}}