{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "9nf6u6j5", "url": "https://nigandu.oliyonresearch.com/e/9nf6u6j5/", "kind": "word", "headword": "ஆக்சிட்டோசின்", "romanization": "ākciṭṭōciṉ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:59:17.734162+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பின்புறக் கபச்சுரப்பு இயக்கு நீர்களில் (ஹார்மோன்) ஒன்று. பால் சுரப்பு நாளங்களில் தசையைச் சுருங்கச் செய்து, பால் சுரக்கும்படி செய்கிறது. சிண்டோசினான் என்ற கபச் சுரப்பு நீர்த்தயாரிப்பு, கருப்பையைச் சுருங்கச் செய்கிறது. எனவே, இது மகப்பேற்றுக்கப் பின்னர் ஏற்படும் குருதிக்கசிவை நிறத்தப் பயன்படுகிறது.", "needs_definition": false, "gloss_en": "oxytocin", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 790"}]}}