{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "9knpqj6b", "url": "https://nigandu.oliyonresearch.com/e/9knpqj6b/", "kind": "word", "headword": "ஊடுகலப்பு அழுத்தம்", "romanization": "ūṭukalappu aḻuttam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:59:15.963681+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கரைப்பான் ஒரு தனி யறைக்குள் இடம் பெயர்வதைத் தடுப்பதற்கான அழுத்தம். இதில், கரைப்பானுக்குள் ஊடுருவிச் செல்லக்கூடிய சவ்வின் மீதான கரை பொருளின் செறிவு அதிகமாக இருக்கும். ஆனால் கரைபொருள் மீது இராது. இது ஊடுகலப்புத் திறனாக அளவிடப்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "osmotic pressure", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 779"}]}}