{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "9jevtnq8", "url": "https://nigandu.oliyonresearch.com/e/9jevtnq8/", "kind": "word", "headword": "பொருளியல்", "romanization": "poruḷiyal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:51.032809+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "நிதியியல் அல்லது செல்வம், வளமான வாழ்க்கை வழிமுறைகள் தொடர்பானவை", "needs_definition": false, "gloss_en": "economic", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 248"}, {"n": 2, "definition_ta": "ஒரு சமூக அறிவியல். பண்ட மாற்று. பகிர்மானம், நுகர்வு, உற்பத்தி முதலிய துறைகளின் நடத்தையை ஆராய்வது. இதன் முதன் மையான கருத்துப் புலங்கள் இரண்டு 1) தொன்மைக்கருத்துப்புலம்: இதனை நிறுவியவர் ஆதம் சிமித். பொருளாதார மதிப்புக் கருத்தையும் செல்வம் தொழிலாளர்களுக்கும் முதலாளிகளுக்கு மிடையே (வகுப்புகள்) பகிர்ந்துள்ளதையும் இவற்றை வற்புறுத்தினார். மார்க்ஸ் கருத்துப் புலம் இதன் கிளைப்புகளில் ஒன்றே. 2) புதுத் தொன்மைக் கருத்துப் புலம்: இதை நிறுவியவர்கள் ஜெவான்ஸ் (1835-82) வார் லாஸ் (1834-1910) ஆகிய |இருவருமாவர். இவர்கள் இறுதி நிலையாளர்கள் எனப்படுவர். மேற்கத்திய பொருளியல் கருத்தின் ஆணிவேர் இப்புலமாகும்.போட்டியிடும் இருமுனைகளுக்கிடையே அரிதான வளங்கள் ஒதுக்கப்படும் பொழுது, அவற்றின் பங்கை இது வற்புறுத்துவது. புதுத்தொன்மைப்பொருளியல். மெலும் இருவகைப்படும்: 1) சிறு பொருளியல்: தனிப் பொருளாதார அலகுகளுக் கிடையே (நுகர்வோர், நிறுவனம் முதலியன) தொடர்பை இது ஆராய்வது. 2) பெரும் பொருளியல்: பணம், பொருளாதாரத் திரட்சிகள், முழு வேலை வாய்ப்பு. அரசு ஆகியவற்றிற்கிடையே உள்ள தொடர்பை அது பகுத்துப் பார்ப்பது. இவ்விரு துறைகளும் வற்புறுத்துபவை தனியாள் அல்லது குடும்பமே பகுப்பின் அடிப்படை அலகு வகுப்புகள் அல்ல.", "needs_definition": false, "gloss_en": "economics", "period": "", "register": "technical", "domain": "வணிகவியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-commerce", "title": "Vanigaviyal Akarathi (commerce dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 59"}]}}