{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "9hzmf9q3", "url": "https://nigandu.oliyonresearch.com/e/9hzmf9q3/", "kind": "word", "headword": "தண்டெலும்புக் கட்டி", "romanization": "taṇṭelumpuk kaṭṭi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:00.765266+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "தண்டெலும்பிலுள்ள முதிரா எச்சங்களிலிருந்து உண்டாகும் உக்கிரமான கட்டி. இது, இடுப்படி முக்கோண முட்டெலும்பு சார்ந்த புனித குத எலும்புப் பகுதியிலுள்ள பத்து எலும்புத்தொகுதியில் ஐந்தாவது, ஆறாவது எலும்புகளில் பெரும்பாலும் உண்டாகிறது", "needs_definition": false, "gloss_en": "chordoma", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 294"}]}}