{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "9h4yeqtr", "url": "https://nigandu.oliyonresearch.com/e/9h4yeqtr/", "kind": "word", "headword": "செயல்முறை", "romanization": "ceyalmuṟai", "pos": "noun", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-24T19:01:32.833422+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு செயலை செய்யும் ஒழுங்கு.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "செயல்முறை"}, {"n": 2, "definition_ta": "பறக்கும்போது அல்லது பிற நடவடிக்கைகளின்போது தொடர் நிகழ்வுகளுக்கு வகை செய்வதற்கு ஒரு மின்னணுவியல் தொடர் நிகழ்வுப் பதிவு கருவியில் இயக்கங்களின் வரிசை முறையை அமைத்தல்", "needs_definition": false, "gloss_en": "programme", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 504"}, {"n": 3, "definition_ta": "கணிப்பொறியைப் பயன்படுத்திக் கட்டளைத் தொகுதி வழியாகத் தகவல்களைப் பகுத்தல். 2. ஒரு பொருளைத் தயாரிக்கும் முறை: ஈயஅறைமுறை. 2. எலும்பு முள்: எலும்புநீட்சி. ஒ. eminence. (ப.து)", "needs_definition": false, "gloss_en": "process", "period": "", "register": "technical", "domain": "அறிவியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 349"}]}}