{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "9ddmdxbv", "url": "https://nigandu.oliyonresearch.com/e/9ddmdxbv/", "kind": "word", "headword": "கானிங்", "romanization": "kāṉiṅ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:05.313593+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "1. மூளையின் பாகங்கள் அதன் பல்வேறு அறைகளுக்கிடையே இடம் பெயர்தல். இது கன்னப்பொட்டெலும்பு கட்டிப்புண் வீக்கம் காரணமாக உண்டாகிறது. 2. பெருமூளைக்கும் சிறு மூளைக்குமிடையில் நீண்டுள்ள புறச்சவ்வு வழியாகக் கன்னப் பொட்டெலும்பு மடல்கள் கீழ் நோக்கி இடம் பெயர்தல். 3. எலும்புப் பெரும் புழை வழியாகச் சிறுமூளை அடிச்சதை கீழ்நோக்கி நகர்தல்.", "needs_definition": false, "gloss_en": "coning", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 330"}]}}