{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "9d4urp3k", "url": "https://nigandu.oliyonresearch.com/e/9d4urp3k/", "kind": "word", "headword": "உள்ளக முறைமை", "romanization": "uḷḷaka muṟaimai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:11.049337+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கணினி வரை கலைக்காக முதலில் உருவாக்கிய தர நிர்ணயம். சிகார்ப் நிறுவனம் உருவாக்கியது. கணினிகளுக் கிடையே நிரல்களை மாற்றி அனுப்ப முடிவதும், பார்க்கும் வரைகலையும் மாதிரியாக்கும் வரைகலையும் தனிமைப்படுத்தப்படுவதும் இதன் நோக்கங்கள். அன்சி அங்கீகரித்த ஜிகோஸ் தர நிர்ணயம் இதன் அனைத்து தன்மைகளையும் ஏற்றுள்ளது", "needs_definition": false, "gloss_en": "core system", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 346"}]}}