{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "9ccjvymg", "url": "https://nigandu.oliyonresearch.com/e/9ccjvymg/", "kind": "word", "headword": "இளக்கி", "romanization": "iḷakki", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:02:36.313590+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பற்றவைப்பில் உலோகப் பரப்புகளை ஆக்சைடு அண்டாமல் இருக்கச் செய்யும் பொருள். 2. உலேகங்களை அவற்றின் தாதுக்களிலிருந்து பிரிப்பதில் பயன்படும் பொருள். எ-டு. இரும்பைப் பிரிப்பதில் சுண்ணாம்புக்கல் இளக்கி. 3. பாயம் ஒட்டம், காந்தப்பாயம்", "needs_definition": false, "gloss_en": "flux", "period": "", "register": "technical", "domain": "இயற்பியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 168"}]}}