{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "9bmnnauq", "url": "https://nigandu.oliyonresearch.com/e/9bmnnauq/", "kind": "article", "headword": "கட்டுரையாளர்கள்", "romanization": "kaṭṭuraiyāḷarkaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:30.249980+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "அ.அ.", "body_ta": "அ.அ.\n\nதிரு. அ. அறிவொளி எம்.ஏ.\n\n142 கனகசபை நகர்\n\nசிதம்பரம்.\n\nஅ.அ.ம.\n\nடாக்டர் அ.அ. மணவாளன் எம்.ஏ., பி.எச்.டி.\n\nதமிழ் மொழித்துறை\n\nசென்னைப் பல்கலைக்கழகம்\n\nசென்னை.\n\nஅ.இரா.\n\nபேராசிரியர் அ. இராமசாமி\n\nவரலாற்றுத் துறை\n\nஅரசினர் கலைக் கல்லூரி\n\nமுசிறி\n\nஅ.இரா.\n\nடாக்டர் அ. இராமசுவாமி எம்.ஏ., எம்.லிட்., பி.எச்.டி., (இலண்டன்)\n\nபொருளியல் துறைத் தலைவர் (ஓய்வு)\n\n26 கிளெமென்சு சாலை\n\nவேப்பேரி\n\nசென்னை.\n\nஅ.கா.\n\nதிரு. அ. காஜாமொகைதீன் எம்.ஏ.\n\nவரலாற்றுத் துணைப் பேராசிரியர்\n\nசுப்பிரமணிய சுவாமி அரசு கலைக் கல்லூரி\n\nதிருத்தணிகை.\n\nஅ.கே.\n\nபேராசிரியர் அ. கேசவன் எம்.ஏ., எம்.லிட்.\n\nவரலாற்றுப் பேராசிரியர் (ஓய்வு)\n\nபச்சையப்பர் கல்லூரி\n\nசென்னை.\n\nஅ.தி.\n\nதிருமதி அ. திலகவதி செகதீசன் எம்.ஏ.,\n\nமுதல்வர்\n\nஅரசினர் மகளிர் கல்லூரி\n\nநாமக்கல்.\n\nஅ.பா.\n\nதிரு. அ. பாலறாவாயன் எம்.ஏ.\n\nவிரிவுரையாளர்\n\nதமிழ்த் துறை\n\nஇலயோலா கல்லூரி\n\nசென்னை.\n\nஅ.பி.\n\nடாக்டர் அ. பிச்சை எம்.ஏ., பி.எச்.டி.\n\nதமிழ்த் துறை\n\nகிராமியப் பல்கலைக்கழகம்\n\nகாந்தி கிராமம்\n\nமதுரை மாவட்டம்.\n\nஅ.மு.ப.\n\nபேராசிரியர் அ.மு. பரமசிவானந்தம் எம்.ஏ., எம்.லிட்.\n\nதமிழ்க்கலை இல்லம்\n\n18 அய்யாவு நாயுடு தெரு\n\nசெனாய் நகர்\n\nசென்னை.\n\nஅர.சி.\n\nடாக்டர். அர. சிங்காரவடிவேலன் எம்.ஏ, பி.டி., பி.எச்.டி.\n\nதமிழ்த்துறைத் தலைவர்\n\nசிரீசேவுகன் அண்ணாமலை கல்லூரி\n\nதேவகோட்டை.\n\nஅர.பொ.\n\nதிரு. அரங்க. பொன்னுசாமி, எம்.ஏ, எம்.லிட்.\n\nகாப்பாளர்\n\nபண்டைய வரலாறு,\n\nதொல்லியல் துறை\n\nசென்னைப் பல்கலைக்கழகம்\n\nசென்னை.\n\nஆ.இரா.\n\nடாக்டர் ஆ. இராமகிருட்டிணன் எம்.ஏ., பி.எச்.டி.\n\nதமிழ்த்துறை\n\nதியாகராசர் கல்லூரி\n\nமதுரை.\n\nஆ.ச.\n\nதிரு. ஆ. சந்திரசேகரன் எம்.ஏ., எம்.எல்,\n\nபேராசிரியர்\n\nசட்டக் கல்லூரி\n\nகோயம்புத்தூர்.\n\nஆ.செ.\n\nதிரு. ஆ. செல்லப்பெருமான் எம்.ஏ.\n\nஆய்வாளர்\n\nமானிடவியல் துறை\n\nசென்னைப் பல்கலைக்கழகம்\n\nசென்னை.\n\nஆ.ந.\n\nடாக்டர் ஆனந்த நடராச தீட்சிதர் எம்.ஏ., பி.எச்.டி.\n\nவிரிவுரையாளர்\n\nதமிழ்த்துறை\n\nஅண்ணாமலைப் பல்கலைக்கழகம்\n\nஅண்ணாமலைநகர்.\n\nஆ.மு.\n\nதிரு. ஆ. முத்துக்கிருட்டிணன் எம்.ஏ., எம்.எல்.\n\nஇளநிலைப் பேராசிரியர்\n\nசட்டக் கல்லூரி\n\nசென்னை.\n\nஆர்.எஸ்.ம.\n\nதிரு. ஆர்.எஸ். மனோகர்\n\nநேஷனல் தியேட்டர்ஸ்\n\n22 பாகீரதியம்மாள் தெரு\n\nதி.நகர், சென்னை.\n\nஆர்.கி.\n\nபேராசிரியர் ஆர். கிருட்டிணமூர்த்தி எம்.ஏ., எல்.டி.\n\nடி–34 திருநகர்\n\nமதுரை.\n\nஆர்.கு.\n\nடாக்டர் ஆர். குருநாதன் எம்.ஏ., பி.எச்.டி.\n\nதமிழ்ப் பேராசிரியர்\n\nவிவேகானந்தர் கல்லூரி\n\nசென்னை.\n\nஆர்.கோ.\n\nடாக்டர் ஆர். கோபாலகிருட்டிணன் எம்.ஏ., பி.எச்.டி.\n\nதத்துவத் துறை விரிவுரையாளர்\n\nஅண்ணாமலைப் பல்கலைக்கழகம்\n\nஅண்ணாமலைநகர்.\n\nஆர்.ச.\n\nடாக்டர் ஆர். சண்முகசாமி எம்.ஏ., பி.எச்.டி.\n\nஅரசியற் கலைத்துறை விரிவுரையாளர்\n\nசென்னைப் பல்கலைக்கழகம்\n\nசென்னை.\n\nஆர்.செ.\n\nதிரு. ஆர். செங்கோட்டுவேலன் எம்.ஏ., பி.எல்.\n\nநீதிபதி\n\nசென்னை உயர்நீதிமன்றம்\n\nசென்னை.\n\nஆர்.பா.\n\nடாக்டர் ஆர். பாலகிருட்டிணன் எம்.ஏ., பி.எச்.டி.\n\nமொழியியல் உயராய்வு மையம்\n\nஅண்ணாமலைப் பல்கலைக்கழகம்\n\nஅண்ணாமலைநகர்.\n\nஆர்.மு.\n\nடாக்டர் ஆர். முத்தையன் எம்.காம்., பி.எச்.டி.\n\nவணிகவியல் பேராசிரியர்\n\n24 அண்ணா நகர்\n\nதிருச்சி.\n\nஆர்.வே.\n\nடாக்டர் ஆர். வேங்கடராமன் எம்.ஏ., பி.எச்.டி.\n\nபண்டைய வரலாற்றுத் துறை\n\nமதுரை காமராசர் பல்கலைக்கழகம்\n\nமதுரை.\n\nஆர்.ஜெ.\n\nடாக்டர் ஆர். ஜெயகோபால் எம்.ஏ., பி.எச்.டி.\n\nதுறைத் தலைவர்\n\nமுறைசாராக் கல்வித்துறை\n\nசென்னைப் பல்கலைக்கழகம்\n\nசென்னை.\n\nஇர.ஆ.\n\nபேராசிரியர் இர. ஆலாலசுந்தரம் எம்.ஏ.\n\nமுதல்வர்\n\nஅரசினர் கலைக் கல்லூரி\n\nதருமபுரி.\n\nஇர.ந.\n\nபேராசிரியர் இர. நரசிங்கம் எம்.ஏ., பி.டி.\n\nமுதல்வர் (ஓய்வு)\n\n2 காமகோடி நகர்\n\nதாம்பரம்\n\nசென்னை.\n\nஇரா.இரா.\n\nபேராசிரியர் இரா. ரொசேசுவரி எம்.ஏ., பி.டி.,\n\nமுதல்வர்\n\nகாயிதே மில்லத் அரசினர் மகளிர் கல்லூரி\n\nஅண்ணா சாலை\n\nசென்னை.\n\nஇரா.க.\n\nடாக்டர் இராச. கணேசன் எம்.ஏ., பிஎச்.டி.\n\nவிரிவுரையாளர்\n\nகல்வியியல் துறை\n\nசென்னைப் பல்கலைக்கழகம்\n\nசென்னை.\n\nஇரா.குரு.\n\nபேராசிரியர் இரா. குருநாதன் எம்.ஏ, எம்.பில்.\n\nகரந்தைப் புலவர் சுல்லூரி\n\nகருந்தட்டாங்குடி\n\nதஞ்சாவூர்.\n\nஇரா.கோ.\n\nடாக்டர் இரா. கோலப்பப்பிள்ளை எம்.ஏ., பி.எச்.டி. டிப். (சமசுகிருதம்)\n\nதத்துவத் துறைப் பேராசிரியர்\n\nஅண்ணாமலைப் பல்கலைக்கழகம்\n\nஅண்ணாமலைநகர்.\n\nஇரா.சீ.\n\nதிரு. இரா. சீனிவாசன் எம்.ஏ., பி.டி.\n\n11 முதல் குறுக்குத் தெரு\n\nராசா அண்ணாமலைபுரம்\n\nசென்னை.\n\nஇரா.செ.\n\nடாக்டர் இரா. செயபால் எம்.ஏ., பி.எச்.டி., விசாரத்\n\nதமிழ்ப் பேராசிரியர்\n\nஅ.வீ.வா. நினைவு திருபுட்பம் சுல்லூரி\n\nபூண்டி\n\nதஞ்சாவூர்.\n\nஇரா.சே.\n\nதிருமதி இரா. சேதுமணி எம்.ஏ.\n\nதமிழ்த்துறை\n\nடோக் பெருமாட்டி கல்லூரி\n\nமதுரை.\n\nஇரா.தி. டாக்டர் (திருமதி) இராதா தியாகராஜன்\n\nதுணைவேந்தர்\n\nஅழகப்பா பல்கலைக்கழகம்\n\nகாரைக்குடி.\n\nஇரா.தி.\n\nபேராசிரியர் இரா. திருஞானசம்பந்தம்\n\nமுதல்வர் (ஓய்வு)\n\nஇணை இயக்குநர் (கல்வி)\n\n17 குருநாதன் சாலை தென்னூர், திருச்சி.\n\nஇராம.பெ.\n\nடாக்டர் இராம. பெரியகருப்பன் எம்.ஏ., பிஎச்.டி.\n\nதமிழ்த் துறைத் தலைவர்\n\nமதுரை காமராசர் பல்கலைக்கழகம்\n\nமதுரை.\n\nஇராம.பொ.\n\nதிரு. இராம. பொன்னப்பன்\n\n1 வான்மீகி தெரு\n\nசோமசுந்தரம் காலனி\n\nமதுரை.\n\nஈ.ஞா.வே.\n\nடாக்டர் (செல்வி) ஈ.ஞா. வேதநாயகம்\n\nதுறைத் தலைவர்\n\nகல்வியியல் துறை\n\nசென்னைப் பல்கலைக்கழகம்\n\nசென்னை.\n\nஈ.தி.\n\nடாக்டர் ஈ. திவியன் எம்.ஏ., பி.எச்.டி\n\nஇந்திய வரலாற்றுத் துறை\n\nசென்னைப் பல்கலைக்கழகம்\n\nசென்னை.\n\nஈ.ப.\n\nதிரு ஈ. பரிபூரணம் எம்.ஏ., எம்.எல்.\n\nபேராசிரியர்\n\nசட்டக் கல்லூரி\n\nமதுரை.\n\nஈ.வே மா.\n\nபேராசிரியர் ஈ.வே. மாரியப்பன் எம்.ஏ., எம்.பில்.\n\nதமிழ்ப் பேராசிரியர்\n\nதியாகராசர் கல்லூரி\n\nமதுரை.\n\nஎச்.நி.\n\nபேராசிரியர் எச். நியூமன் எம்.ஏ.\n\nமுதல்வர்\n\nபூ.சா.கோ. கிருஷ்ணம்மாள் கலைக் கல்லூரி\n\nபூளைமேடு\n\nகோயம்புத்தூர். எம்.இரா.\n\nடாக்டர் எம். இராமதாசு எம்.ஏ., பி.எச்.டி.\n\nவிரிவுரையாளர்\n\nபொருளியல் துறை\n\nபாரதிதாசன் மகளிர் கல்லூரி\n\nபாண்டிச்சேரி.\n\nஎம்.ஓ.மா.\n\nடாக்டர் எம்.ஓ. மாத்யூ எம்.காம்., பி.எச்.டி.\n\nதுறைத் தலைவர்\n\nவணிகவியல் துறை\n\nஅண்ணாமலைப் பல்கலைக்கழகம்\n\nஅண்ணாமலைநகர்.\n\nஎம்.தி.\n\nடாக்டர் எம். திருநாவுக்கரசு எம்.ஏ., பி.எட்., பி.எச்.டி.\n\nமுதல்வர், சி.பி.எம். கல்லூரி\n\nசகீதாபுரி\n\nகோவை புதூர்\n\nகோயம்புத்தூர்.\n\nஎல்.கா.ந.\n\nடாக்டர் எல். காமேசுவர நந்தா எம்.ஏ., பி.எச்.டி. துறைத் தலைவர்\n\nபொருளியல் துறை\n\nமாநிலக் கல்லூரி\n\nசென்னை.\n\nஎல்.டி.க.\n\nதிரு. எல்.டி. கடாரியா\n\nதுணைவேந்தர்\n\nஅரியானா வேளாண்மைப் பல்கலைக்கழகம்\n\nகிசார் – அரியானா.\n\nஎல்.பி.வெ\n\nடாக்டர் எல்.பி. வெங்கடரங்கன் எம்.எஸ்ஸி., எம்.பில்., பி.எச்.டி.\n\nதுறைத் தலைவர்\n\nமக்கள்தொகையியல் மையம்\n\nஅண்ணாமலைப் பல்கலைக்கழகம்\n\nஅண்ணாமலைநகர்.\n\nஎன்.அ.\n\nதிரு. என். அரிநாராயணா எம்.எஸ்ஸி.\n\nஅருங்காட்சியகங்களின் இயக்குநர்\n\nஅரசு அருங்காட்சியகம்\n\nஎழும்பூர்\n\nசென்னை.\n\nஎன்.இரா.\n\nதிருமதி என். இராசலெட்சுமி எம்.ஏ., எம்.பில்.\n\nஉதவிப் பேராசிரியர்\n\nபொருளியல் துறை\n\nஇராணிமேரி மகளிர் கல்லூரி\n\nசென்னை.\n\nஎன்.எஸ்.இரா.\n\nதிரு. என்.எஸ். இராமசாமி\n\n38 நரசிம்மபுரம்\n\nசென்னை.\n\nஎன்.எஸ்.ச.\n\nதிரு. என்.எஸ். சத்தியநாதன் எம்.ஏ.\n\nஅரசியற் கலைத் துறை\n\nஅஞ்சல்வழிக் கல்வித்துறை\n\nமதுரை காமராசர் பல்கலைக்கழகம்\n\nமதுரை.\n\nஎன்.எஸ்.பா.\n\nடாக்டர் என்.எஸ். பாலசுப்பிரமணியன் எம்.ஏ., பி.எச்.டி.\n\nதுறைத் தலைவர்\n\nஎன்.எம்.எஸ்.எஸ். வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி\n\nமதுரை.\n\nஎன்.கு.\n\nடாக்டர் என். குமாரசாமிராசா எம்.ஏ., பி.எச்.டி.\n\nஇணைப் பேராசிரியர்\n\nமொழியியல் உயராய்வு மையம்\n\nஅண்ணாமலைப் பல்கலைக்கழகம்\n\nஅண்ணாமலைநகர்.\n\nஎன்.மா.\n\nடாக்டர் என். மாத்ருபூதம்\n\nமனநலக் காப்பகம்\n\nசென்னை.\n\nஎன்.வி.கே.\n\nபேராசிரியர் என்.வி. கேசவன் எம்.ஏ.\n\nவரலாற்றுப் பேராசிரியர்\n\nபச்சையப்பர் கல்லூரி\n\nசென்னை. எஸ்.அ.\n\nடாக்டர் எஸ். அகத்தியலிங்கம் எம்.ஏ., பி.எச்.டி.\n\nமொழியியல் துறைத் தலைவர்\n\nமொழியியல் உயராய்வு மையம்\n\nஅண்ணாமலைப் பல்கலைக்கழகம்\n\nஅண்ணாமலைநகர்.\n\nஎஸ்.அ.\n\nபேராசிரியை எஸ். அன்புக்கொடி எம்.ஏ.\n\nவரலாற்றுத் துறை\n\nஅரசினர் மகளிர் கலைக் கல்லூரி (வடசென்னை)\n\nசென்னை.\n\nஎஸ்.ஆ.\n\nடாக்டர் எஸ். ஆரோக்கியநாதன் எம்.ஏ., பி.எச்.டி.\n\nமொழியியல் துறை\n\nதமிழ்ப் பல்கலைக்கழகம்\n\nதஞ்சாவூர்.\n\nஎல்.எம்.தே.\n\nபேராசிரியர் எஸ்.எம். தேவரத்தினம் எம்.ஏ., பி.எல்., டி.எஸ்.எஸ்.\n\nசட்டக் கல்லூரி\n\nகோயம்புத்தூர்.\n\nஎஸ்.கி.\n\nடாக்டர் எஸ். கிருட்டிணசாமி எம்.ஏ., பி.எச். டி., முதல்வர்\n\nசிரிவாசவி கல்லூரி\n\nஈரோடு.\n\nஎஸ்.கு\n\nடாக்டர் எஸ். குருமூர்த்தி எம்.ஏ., எம்.லிட்., பி.எச்.டி. பண்டைய வரலாறு, தொல்லியல் துறை சென்னைப் பல்கலைக்கழகம்\n\nசென்னை.\n\nஎஸ்.கோ.\n\nதிரு. எஸ். கோபாலகிருட்டிணன் 39 படேல் சாலை\n\nபெரம்பூர்,\n\nசென்னை.\n\nஎஸ்.ச.நா.\n\nதிரு. எஸ். சங்கரநாராயணன் எம்.ஏ., நெ. 10 இலட்சுமிபுரம் சாலை.\n\nஇராயப்பேட்டை\n\nசென்னை.\n\nஎஸ்.ச.\n\nதிரு. எஸ். சந்தானம் எம்.ஏ. பி.டி முதல்வர் (ஓய்வு)\n\n44 இரண்டாவது மேற்குக் குறுக்குத்தெரு காந்திநகர் மேற்கு, காட்பாடி\n\nவேலூர். எஸ்.சீ.\n\nதிரு. எஸ். சீனிவாச சர்மா எம்.ஏ. சமசுகிருத விரிவுரையாளர்\n\nஅண்ணாமலைப் பல்கலைக்கழகம் அண்ணாமலைநகர்.\n\nஎஸ்.செ.\n\nடாக்டர் எஸ். செகதீசன் எம்.ஏ., பி.எச். டி.\n\n2 பொன்மேனி நாராயணன் தெரு சோமசுந்தரம் காலனி\n\nமதுரை.\n\nஎஸ்.சௌ.\n\nடாக்டர் எஸ். சௌமியநாராயணன் எம்.ஏ., பி.எச்.டி. தமிழ்ப் பேராசிரியர்\n\nமதுரைக் கல்லூரி\n\nமதுரை.\n\nஎஸ்.நீ.\n\nடாக்டர் எஸ். நீலகண்டன் எம்.ஏ., பி.எல். எம். ஏ., பி.எச். டி.\n\nபொருளியல் துறைத் தலைவர்\n\nபாரதிதாசன் பல்கலைக்கழகம் திருச்சிராப்பள்ளி.\n\nஎஸ்.மு.\n\nதிரு. எஸ். முத்துகிருட்டிணன் எம்.ஏ., அரசியற் கலைத் துறை அஞ்சல்வழிக் கல்வித்துறை மதுரை காமராசர் பல்கலைக்கழகம் மதுரை.\n\nஎஸ்.வ.\n\nடாக்டர் எஸ். வரதராசன் எம்.ஏ., பி.எச்.டி.\n\nவணிக மேலாண்மைப் பேராசிரியர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கோயம்புத்தூர்.\n\nஏ.ஏ.\n\nடாக்டர் ஏ. ஏகாம்பரநாதன் எம்.ஏ., பி.எச்.டி.\n\nபண்டைய வரலாறு, தொல்லியல் துறை\n\nசென்னைப் பல்கலைக்கழகம்\n\nசென்னை.\n\nஏ.சி.பா.\n\nபேராசிரியர். ஏ.சி. பார்த்தசாரதி எம்.ஏ.\n\nதமிழ் பேராசிரியர்\n\nபச்சையப்பர் கல்லூரி\n\nசென்னை.\n\nஏ.சு.\n\nடாக்டர் ஏ. சுவாமிநாதன் எம்.ஏ., பிஎச்.டி.\n\nவரலாற்றுத் துறைத் தலைவர்\n\nஅரசினர் ஆடவர் கலைக் கல்லூரி\n\nநந்தனம்\n\nசென்னை.\n\nக.சொ.\n\nபேராசிரியை (செல்வி) கஸ்தூரி சொக்கையா எம்.ஏ., எம்.லிட்.\n\nதுறைத் தலைவர்\n\nபொருளியல் துறை\n\nமீனாட்சி மகளிர் கல்லூரி\n\nமதுரை.\n\nக.த.தி.\n\nடாக்டர் க.த. திருநாவுக்கரசு எம்.ஏ., (தமிழ்), எம்.ஏ., (வரலாறு), பி.எச்.டி.\n\nஇணைப் பேராசிரியர்\n\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்\n\nசென்னை.\n\nக.ப.அ.\n\nடாக்டர் க.ப. அறவாணன் எம்.ஏ., எம்.லிட்., பி.எச்.டி.\n\nதமிழ்த்துறைத் தலைவர்\n\nஇலயோலா கல்லூரி\n\nசென்னை.\n\nக.மு.\n\nடாக்டர் க. முருகையன் எம்.ஏ., பி.எச்.டி.\n\nஇணைப் பேராசிரியர்\n\nமொழியியல் உயராய்வு மையம்\n\nஅண்ணாமலைப் பல்கலைக்கழகம்\n\nஅண்ணாமலைநகர்.\n\nகி.அ.\n\nடாக்டர் கி. அரங்கன் எம்.ஏ., பி.எச்.டி.\n\nமொழியியல் துறைத் தலைவர்\n\nதமிழ்ப் பல்கலைக்கழகம்\n\nதஞ்சாவூர்.\n\nகி.கோ.\n\nபேராசிரியர் கி. கோதண்டபாணி எம்.ஏ., பி.ஒ.எல்\n\n11/13 திருமகள் இல்லம்\n\nபிரதாபசிம்மபுரம்\n\nதஞ்சாவூர்.\n\nகி.ப.\n\nதிரு. கி. பழனியப்பன்\n\n32 முதல் தெரு\n\nசெனாய் நகர்\n\nமதுரை.\n\nகி.ர.அ.\n\nடாக்டர் கி.ர. அனுமந்தன் எம்.ஏ., பி.எச்.டி.\n\nவரலாற்றுப் பேராசிரியர் (ஓய்வு)\n\nமதுரை காமராசர் பல்கலைக்கழகம்\n\nமதுரை.\n\nகி.வா.\n\nதிருமுருக கிருபானந்த வாரியார்\n\nதிருப்புகழ் அமிர்தம்\n\n89 சிங்கண்ணச் செட்டி தெரு\n\nசிந்தாதிரிப்பேட்டை\n\nசென்னை.\n\nகூ.ரா.ந.\n\nடாக்டர் கூ.ரா. நஞ்சுண்டன் எம்.ஏ. பி.எச்.டி.\n\nஇயக்குநர்\n\nதத்துவ மையம்\n\nதமிழ்ப் பல்கலைக்கழகம்\n\nகாஞ்சிபுரம்.\n\nகே.அ.\n\nடாக்டர் கே. அண்ணாதுரை எம்.ஏ., பி.எச்.டி.\n\nவிரிவுரையாளர்\n\nமொழியியல் உயராய்வு மையம்\n\nஅண்ணாமலைப் பல்கலைக்கழகம்\n\nஅண்ணாமலைநகர்.\n\nகே.அர.\n\nதிரு. கே. அரங்கசாமி\n\nஉளநோய் நீக்கு உளவியலார்\n\nமனநோய் காப்பகம்\n\nசென்னை. கே.ஆர்.சி.\n\nடாக்டர் கே.ஆர். சிவதாசன்\n\nஇணைப் பேராசிரியர்\n\nகல்வியியல் துறை\n\nகேரளப் பல்கலைக்கழகம்\n\nதிருவனந்தபுரம்.\n\nகே.இரா.\n\nதிரு. கே. இராசன் எம்.ஏ.\n\nகல்வெட்டுத் துறை\n\nதமிழ்ப் பல்கலைக்கழகம்\n\nதஞ்சாவூர்.\n\nகே.என்.இரா.\n\nடாக்டர் கே.என். இராமானுசம் எம்.காம்., எம்.லிட்., பி.எச்.டி.\n\nவிரிவுரையாளர்\n\nஅண்ணாமலைப் பல்கலைக்கழகம்\n\nஅண்ணாமலைநகர்.\n\nகே.எஸ்.சோ.\n\nபேராசிரியர் கே.எஸ். சோணாசலம் எம்.ஏ., எம்.லிட்.\n\nபொருளியல் துறைத் தலைவர் (ஓய்வு)\n\n(அண்ணாமலைப் பல்கலைக்கழகம்)\n\nசிவகிரி இல்லம்\n\nகுற்றாலம்.\n\nகே.கோ.\n\nடாக்டர் கே. கோபாலகிருட்டிணன் எம்.காம்., எம்.லிட்., பி.எச்.டி.\n\nதுணைப் பேராசிரியர்\n\nவணிகவியல் துறை,\n\nஅண்ணாமலைப் பல்கலைக்கழகம்\n\nஅண்ணாமலைநகர்.\n\nகே.வி.இரா.\n\nடாக்டர் கே.வி. இராமன் எம்.ஏ., எம்.லிட்., பி.எச்.டி.\n\nபண்டைய வரலாறு, தொல்லியல் துறைத்தலைவர்\n\nசென்னைப் பல்கலைக்கழகம்\n\nசென்னை.\n\nகோ.க.\n\nதிரு. கோ. கருணாநிதி எம்.ஏ., எம்.பில்.\n\nவிரிவுரையாளர்\n\nசமூகவியல் துறை,\n\nபுனிதசேவியர் கல்லூரி\n\nபாளையங்கோட்டை.\n\nகோ.சி.\n\nடாக்டர் கோ. சிவகுருநாதன் எம்.ஏ., பிஎச்.டி.\n\nதமிழ்ப் பேராசிரியர் (முதுகலை)\n\nஅழகப்பா கல்லூரி\n\nகாரைக்குடி.\n\nகோ.வி.\n\nடாக்டர் கோ. விசயவேணுகோபால் எம்.ஏ., எம்.லிட், பி.எச்.டி.\n\nபேராசிரியர்\n\nதமிழ்த்துறை\n\nமதுரை காமராசர் பல்கலைக்கழகம்\n\nமதுரை.\n\nச.கி.\n\nபேராசிரியை (திருமதி) சரோசா கிருட்டிணன் எம்.ஏ., எம்.லிட்.\n\nதுறைத் தலைவர்\n\nபொருளியல் துறை\n\nஇராணி மேரி மகளிர் கல்லூரி\n\nசென்னை.\n\nச.செ.\n\nதிரு. ஈ. செந்தூரன் எம்.ஏ., எம்.எச்.எட்., எம்.எட்.\n\nசேதுபதி மேனிலைப் பள்ளி\n\nவடக்குவெளி வீதி\n\nமதுரை.\n\nச.நா.\n\nதிரு. ச. நாராயணசாமி பி.ஏ., எம்.எல்.\n\nஇளநிலைப் பேராசிரியர்\n\nசட்டக் கல்லூரி\n\nசென்னை.\n\nசா.சா.\n\nடாக்டர் சா. சாத்தப்பன்\n\nபேராசிரியர் – உளவியல்துறை\n\nமாநிலக் கல்லூரி\n\nசென்னை.\n\nசி.அ.\n\nமகாவித்துவான் சி. அருணை வடிவேல் முதலியார்\n\nதத்துவ மையம்\n\nதமிழ்ப் பல்கலைக்கழகம்\n\nகாஞ்சிபுரம்.\n\nசி.இ.இரா.\n\nடாக்டர் சி.இ. இராமச்சந்திரன் எம்.ஏ., எம்.லிட்., பி.எச்.டி.\n\nஇந்திய வரலாற்றுத் துறைத் தலைவர்\n\nசென்னைப் பல்கலைக்கழகம்\n\nசென்னை.\n\nசி.க.\n\nடாக்டர் சி. கதிர் மகாதேவன் எம்.ஏ., எம்.லிட், பி.எச்.டி.\n\nஇணைப் பேராசிரியர்\n\nதமிழ்த் துறை\n\nமதுரை காமராசர் பல்கலைக்கழகம்\n\nமதுரை.\n\nசி.கோ.\n\nபேராசிரியர் சி. கோவிந்தராசன்\n\nதமிழியல் துறை\n\nமதுரை காமராசர் பல்கலைக்கழகம்\n\nஅழகர்கோயில் சாலை\n\nமதுரை.\n\nசி.ஞா.\n\nடாக்டர் சி. ஞானப்பிரகாசம் எம்.ஏ., பி.எச்.டி.\n\nஅரசியற்கலைத் துறை\n\nஅஞ்சல் வழிக் கல்வித்துறை\n\nமதுரை காமராசர் பல்கலைக்கழகம்\n\nமதுரை.\n\nசி.பா.\n\nடாக்டர் சி. பாலசுப்பிரமணியம் எம்.ஏ., எம்.லிட்., பி.எச்.டி.\n\nதமிழ் மொழித் துறைத் தலைவர்\n\nசென்னைப் பல்கலைக்கழகம்\n\nசென்னை.\n\nசி.ம.\n\nதிரு. சி. மகேசுவரன் எம்.ஏ., எம்.ஏ.\n\nஉதவி காப்பாட்சியர்\n\nமானிடவியல் பிரிவு\n\nஅரசு அருங்காட்சியகம்\n\nசென்னை.\n\nசீ.ப.\n\nதிரு. சீ. பக்தவச்சலு எம்.ஏ.\n\nமனை எண்: 52 ஜெயராம் நகர்\n\nகொளத்தூர்\n\nசென்னை.\n\nசு.ச.\n\nடாக்டர் சு. சக்திவேல் எம்.ஏ., எம்.ஏ., பி.எச்.டி.\n\nதுணைப் பேராசிரியர்\n\nமொழியியல் உயராய்வு மையம்\n\nஅண்ணாமலைப் பல்கலைக்கழகம்\n\nஅண்ணாமலை நகர்.\n\nசு.ச.\n\nடாக்டர் சு. சண்முகசுந்தரம் எம்.ஏ., பி.எச்.டி.\n\nதமிழ்த்துறை\n\nபுனித யோவான் கல்லூரி\n\nபெங்களூர்.\n\nசு.சி.\n\nடாக்டர் (திருமதி) சு. சிவகாமசுந்தரி எம்.ஏ., பி.எச்.டி.\n\nதமிழ்ப் பேராசிரியர்,\n\nஅவிநாசிலிங்கம் மனையியல் கல்லூரி\n\nகோயம்புத்தூர்.\n\nசு.சு.\n\nடாக்டர் சு. சுவாமி ஐயா எம்.ஓ.எல்., பி.எச்.டி.\n\nஇணைப் பேராசிரியர்\n\nதமிழ்த் துறை\n\nஅண்ணாமலைப் பல்கலைக்கழகம்\n\nஅண்ணாமலைநகர்.\n\nசுப.அ.\n\nடாக்டர் சுப. அண்ணாமலை எம்.ஏ., எம்.லிட்., பி.எச்.டி.\n\nமுதல்வர்\n\nதியாகராசர் கல்லூரி\n\nமதுரை.\n\nசுப.கோ.\n\nடாக்டர் சுப. கோவிந்தராசன் எம்.ஏ., பி.எச்.டி.\n\nவிரிவுரையாளர்\n\nதமிழ்த் துறை\n\nஅண்ணாமலைப் பல்கலைக்கழகம்\n\nஅண்ணாமலைநகர்.\n\nசு.ரா.சு.\n\nடாக்டர் சு.ரா. சுப்பிரமணியன் எம்.ஏ., பி.எச்.டி.\n\nபேராசிரியர்\n\nவேளாண்மைப் பொருளியல்\n\nதமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்\n\nகோயம்புத்தூர்.\n\nசு.வே.\n\nடாக்டர் சு. வேங்கடராமன் எம்.ஏ, பி.எச்.டி.\n\nவிரிவுரையாளர்\n\nதமிழ்த்துறை\n\nமதுரை காமராசர் பல்கலைக்கழகம்\n\nமதுரை.\n\nசெ.அ.\n\nடாக்டர் செ. அய்தர் அலி எம்.ஏ., பி.எச்.டி.\n\nதமிழ்ப் பேராசிரியர்\n\nவக்போர்டு கல்லூரி\n\nமதுரை.\n\nசெ.வை.\n\nபேராசிரியர் செ. வைத்தியலிங்கம் எம்.ஏ., எம்.லிட்\n\nதமிழ்த்துறை இணைப்பேராசிரியர்\n\nஅண்ணாமலைப் பல்கலைக்கழகம்\n\nஅண்ணாமலைநகர்.\n\nசெ.வை.ச.\n\nடாக்டர் செ. வை. சண்முகம் எம்.ஏ., பி.எச்.டி.\n\nபேராசிரியர்\n\nமொழியியல் துறை\n\nஅண்ணாமலைப் பல்கலைக்கழகம்\n\nஅண்ணாமலைநகர்.\n\nசை.வே.சி.\n\nபேராசிரியர் சை. வே. சிட்டிபாபு எம்.ஏ., பி.டி.\n\nதுணைவேந்தர்\n\nஅண்ணாமலைப் பல்கலைக்கழகம்\n\nஅண்ணாமலைநகர்.\n\nசோமலெ.\n\nதிரு. சோமலெ\n\nசாஸ்திரி நகர்\n\nஅடையாறு\n\nசென்னை.\n\nடி.எம்.கா.\n\nதிரு. டி.எம். காளியப்பா எம்.ஏ.\n\nதுணைச் செயலர்\n\nதலைமைச் செயலகம்\n\nசென்னை.\n\nடி.கா.\n\nதிருமதி டி. காந்திமதி எம்.ஏ., எம்.பில்.\n\nபேராசிரியை\n\nபொருளியல் துறை\n\nஇராணிமேரி மகளிர் கல்லூரி\n\nசென்னை.\n\nடி.கே.சா.சு.\n\nடாக்டர் டி.கே.சா. சுந்தர்சிங் எம்.ஏ., பி.எச்.டி.\n\nபொருளியல் துறைத் தலைவர் (ஓய்வு)\n\nமதுரை காமராசர் பல்கலைக்கழகம்\n\n21 சிதம்பரநாதன் தெரு\n\nஇராமவர்மபுரம்\n\nநாகர்கோவில்.\n\nடி.ச.\n\nடாக்டர் டி. சம்பந்தம் எம்.ஏ., பி.எச்.டி.\n\nபேராசிரியர்\n\nபொருளியல் துறை\n\nபாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரி\n\nபாண்டிச்சேரி.\n\nடி.த\n\nதிரு. டி. தயாளன் எம்.ஏ.,\n\nஇந்தியத் தொல்லியல் பரப்பாய்வுத் துறை\n\nதெற்குச் சரகம்\n\nதலைமைச் செயலகம்\n\nசென்னை.\n\nடி.பா.\n\nபேராசிரியர் டி. பாலசுப்பிரமணியன் எம்.ஏ.\n\nவரலாற்றுத் துறைத் தலைவர்\n\nஅண்ணாமலைப் பல்கலைக்கழகம்\n\nஅண்ணாமலைநகர்.\n\nடி.பி.சி.\n\nடாக்டர் டி.பி. சித்தலிங்கையா எம்.ஏ., பி.எச்.டி.\n\nஇயக்குநர்\n\nஅஞ்சல் வழிக் கல்வித் துறை\n\nமதுரை காமராசர் பல்கலைக்கழகம்\n\nமதுரை.\n\nத.அ.\n\nதிரு. த. அழகப்பராசு எம்.ஏ.\n\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்\n\nஅடையாறு\n\nசென்னை.\n\nத.கு.மு.\n\nபேராசிரியர் த.கு. முருகேசன் எம்.ஏ.\n\nதமிழ்த்துறை\n\nபச்சையப்பர் கல்லூரி\n\nசென்னை.\n\nத.கோ.\n\nதிரு. த. கோவேந்தன்\n\n8 பாவேந்தர் தெரு\n\nஆண்டவர் நகர்\n\nகோடம்பாக்கம்\n\nசென்னை.\n\nதா.ஏ.ஞா.\n\nடாக்டர் தா.ஏ. ஞானமூர்த்தி எம்.ஏ., பி.எச்.டி.\n\nதாமு நகர்\n\nபுளியங்குளம்\n\nகோயம்புத்தூர்.\n\nதா.வ.\n\nடாக்டர் தா. வசந்தகுமாரி எம்.ஏ., பி.எச்.டி.,\n\nமொழியியல் துறை\n\nமதுரை காமராசர் பல்கலைக்கழகம்\n\nமதுரை.\n\nதா.வே.வீ.\n\nடாக்டர் தா.வே. வீராசாமி எம்.ஏ., பி.எச்.டி.\n\nபேராசிரியர் – தலைவர்\n\nதொகுப்பியல் துறை\n\nதமிழ்ப் பல்கலைக்கழகம்\n\nதஞ்சாவூர்.\n\nதி.லீ.\n\nடாக்டர் (திருமதி) தி. லீலாவதி\n\nதமிழ்ப் பேராசிரியை\n\nஇராணிமேரி மகளிர் கல்லூரி\n\nசென்னை.\n\nதி.வி.கு.\n\nடாக்டர் தி.வி. குப்புசாமி எம்.ஏ., பி.எச்.டி.\n\nவரலாற்றுத்துறைத் தலைவர் (ஓய்வு)\n\nதிருபுட்பம் சுல்லூரி\n\nபூண்டி\n\nதஞ்சாவூர்.\n\nதி.வீ.\n\nதிரு. தி. வீரப்பன் எம்.ஏ.\n\nதமிழ் வளர்ச்சிக் கழகம்\n\nகுறளகம்\n\nசென்னை.\n\nதே.ந.\n\nதிரு. தே. நடராசன் எம்.ஏ., எஃப். ஆர்.இ.எஸ்., (இலண்டன்)\n\nநிதியக அலுவலர்\n\nதமிழக அரசு\n\nசென்னை.\n\nதொ.ப.\n\nடாக்டர் தொ. பரமசிவன் எம்.ஏ., பி.எச்.டி.\n\nதுணைப் பேராசிரியர்\n\nசாகீர் உசேன் கல்லூரி\n\nஇளையான்குடி\n\nஇராமநாதபுரம் மாவட்டம்.\n\nந.க.\n\nடாக்டர் ந. கங்காதரன் எம்.ஏ., பி.எச்.டி.\n\nஇணைப் பேராசிரியர்\n\nவடமொழித் துறை\n\nசென்னைப் பல்கலைக்கழகம்\n\nசென்னை.\n\nந.க.ம.\n\nபேராசிரியர் ந.க. மங்களமுருகேசன் எம்.ஏ., எம்.லிட்.\n\nஅஞ்சல்வழிக் கல்வித் துறை (வரலாறு)\n\nசென்னைப் பல்கலைக்கழகம்\n\nசென்னை.\n\nந.கு.நா.\n\nபேராசிரியர் ந.கு. நாராயணன் எம்.ஏ., (வரலாறு) எம்.ஏ., (அரசியல்)\n\nவரலாற்றுத் துறைத் தலைவர்\n\nபச்சையப்பர் கல்லுாரி\n\nசென்னை.\n\nந.ச.\n\nபேராசிரியர் ந. சக்திவேலன், எம்.ஏ.\n\nஆங்கிலத்துறைத்தலைவர்\n\nதியாகராசர் கல்லூரி\n\nமதுரை.\n\nந.சு.\n\nடாக்டர் ந. சுப்பிரமணியன் எம்.ஏ., பி.எச்.டி.\n\nவரலாற்றுப் பேராசிரியர் (ஓய்வு)\n\n(மதுரை காமராசர் பல்கலைக்கழகம்)\n\n(வடகிழக்கு மலைப் பல்கலைக்கழகம், சில்லாங்)\n\nஉடுமலைப்பேட்டை\n\nகோயம்புத்தூர் மாவட்டம். ந.சே.\n\nபேராசிரியர் ந. சேதுரகுநாதன்\n\nவிவேகானந்தர் தெரு\n\nமதிச்சியம்\n\nமதுரை.\n\nந.து.\n\nடாக்டர் ந. துரைராசு எம்.ஏ., பி.எச்.டி.\n\nதுணைப் பேராசிரியர்\n\nபொருளியல் துறை\n\nமதுரை காமராசர் பல்கலைக்கழகம்\n\nமதுரை.\n\nந.மா.\n\nடாக்டர். ந. மாணிக்கம் எம்.ஏ., எம்.லிட்., பி.எச்.டி.\n\nதமிழ்ப் பேராசிரியர்\n\nதியாகராசர் கல்லூரி\n\nமதுரை.\n\nந.மா.\n\nடாக்டர் ந. மாரியப்பன் எம்.ஏ., பி.எச்.டி.\n\nதமிழ்த் துறை\n\nதியாகராசர் கல்லூரி\n\nமதுரை.\n\nந.ரா.மு.\n\nதிரு. ந.ரா. முருகவேள் எம்.ஏ., எம்.ஓ.எல்.\n\n17 வரசித்தி விநாயகர் கோவில் தெரு\n\nசைதாப்பேட்டை\n\nசென்னை.\n\nநா.இரா.\n\nபுலவர் நா. இராசகோபாலன் எம்.ஏ., பி.லிட்., பி.லிப்., எஸ்.சி., டிப்.பிரெஞ்சு\n\nநூலகர்\n\nதலைமைச் செயலகம்\n\nசென்னை.\n\nநா.செ.\n\nடாக்டர் நா. செயராமன் எம்.ஏ., எம்.லிட்., பி.எச்.டி. இணைப் பேராசிரியர்\n\nதமிழ்த் துறை\n\nமதுரை காமராசர் பல்கலைக்கழகம்\n\nமதுரை.\n\nநா.ஜெ.\n\nடாக்டர் நா. ஜெயப்பிரகாசு எம்.ஏ., பி.எச்.டி.\n\nதமிழ்த்துறை\n\nபச்சையப்பர் கல்லூரி\n\nசென்னை.\n\nநே.எஸ்.டே.\n\nடாக்டர் நேன்சி ஸ்டெல்லா டேவிட் எம்.ஏ., பி.எச்.டி\n\nபேராசிரியர் – பொருளியல் துறைத் தலைவர்\n\nகிறித்தவ மகளிர் கல்லூரி\n\nசென்னை.\n\nப.ச.\n\nடாக்டர் ப. சண்முகம் எம்.ஏ., பி.எச்.டி.\n\nபண்டைய வரலாறு; — தொல்லியல் துறை\n\nசென்னைப் பல்கலைக்கழகம்\n\nசென்னை.\n\nப.ந.\n\nபேராசிரியர் ப. நடராசன் எம்.ஏ.\n\nமுதல்வர்\n\nசர் தியாகராயர் கல்லூரி\n\nசென்னை.\n\nபா.சூ.\n\nடாக்டர் பா. சூரியநாராயணன் எம்.ஏ., பி.எச்.டி.\n\nபேராசிரியர் – துறைத் தலைவர், அரசியல் துறை\n\nஅஞ்சல் வழிக் கல்வித்துறை\n\nமதுரை காமராசர் பல்கலைக்கழகம்\n\nமதுரை.\n\nபா.மா.\n\nபேராசிரியர் பா. மாணிக்கவேலு எம்.ஏ.\n\nமுதல்வர்\n\nமுத்துரங்கம் அரசினர் கலைக்கல்லூரி\n\nவேலூர்\n\nவட ஆர்க்காடு மாவட்டம்.\n\nபி.ஆர்.ந.\n\nடாக்டர் பி.ஆர். நரசிம்மன் எம்.ஏ. (தத்துவம்), எம்.ஏ., (ஆங்கிலம்), எம்.ஏ., (இந்தியக் கலாச்சாரம்), பி.எச்.டி.\n\nதத்துவத் துறைத் துணைப் பேராசிரியர்\n\nபழநியாண்டவர் கலை,\n\nபண்பாட்டுக் கல்லூரி\n\nபழநி. பி.இரா.\n\nதிரு. பி. இராசகோபாலன் எம்.காம்., எம்.பில்.\n\nவிரிவுரையாளர்\n\nவணிகவியல் துறை\n\nஅண்ணாமலைப் பல்கலைக்கழகம்\n\nஅண்ணாமலைநகர்.\n\nபி.ஏ.மோ.\n\nடாக்டர் பி.ஏ. மோகனராஜன் எம்.ஏ., பி.லிப்.எசி., பி.எச்.டி.\n\nநூலகர்\n\nசென்னைப் பல்கலைக்கழகம்\n\nசென்னை.\n\nபி.கி.\n\nடாக்டர் பி. கிருட்டிணாராவ் பி.ஏ., (ஆனர்சு), எம்.லிட்., பி.எச்.டி.\n\nபேராசிரியர் – துறைத் தலைவர்\n\nபொருளியல் துறை\n\nபாரதியார் பல்கலைக்கழகம்\n\nகோயம்புத்தூர்.\n\nபி.கி.அ.\n\nதிரு. பி. கிங்ஸ்லி அரசகுமார் எம்.ஏ.\n\nவரலாற்றுத் துறை\n\nஎன்.எஸ். அரசினர் கலைக் கல்லூரி\n\nபொன்னேரி\n\nசெங்கற்பட்டு மாவட்டம்.\n\nபி.கே.ச.\n\nடாக்டர் பி.கே. சட்டோபாத்தியாயா\n\nஉளவியல் துறை\n\nபல்கலைக்கழக அறிவியல் தொழில்நுட்பக் கல்லூரி\n\nகல்கத்தா பல்கலைக்கழகம்\n\nகல்கத்தா.\n\nபி.சு.\n\nடாக்டர் பி. சுப்பிரமணியன் எம்.ஏ., பி.எச்.டி.\n\nஇந்திய வரலாற்றுத் துறை\n\nசென்னைப் பல்கலைக்கழகம்\n\nசென்னை.\n\nபி.தி.\n\nபேராசிரியர் பி. திருஞானசம்பந்தம் எம்.ஏ., எல்.டி.\n\n27 சாம்பசிவன் தெரு\n\nதியாகராய நகர்\n\nசென்னை.\n\nபி.ந.\n\nடாக்டர் பி. நடராசப்பிள்ளை எம்.ஏ., பி.எச்.டி.\n\nவிரிவுரையாளர்\n\nமொழியியல் துறை\n\nஇந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம்\n\nமானச கங்கோத்திரி\n\nமைசூர்.\n\nபி.வி.\n\nதிரு. பி. விசுவநாதன் எம்.ஏ., பி.எல்.\n\nதுணைத்தலைவர்\n\nஅரிசன நல இயக்கம், தமிழ்நாடு\n\n4235 தெற்கு பிளாக்\n\nஇ.பெ.தொ. காலனி\n\nசென்னை.\n\nபொ.அ.\n\nதிரு. பொ. அரசு எம்.ஏ.\n\nஉதவி கடல் அகழாய்வர்\n\nதமிழ்நாட்டு அரசு தொல்லியல் துறை\n\nமந்தைவெளிப்பாக்கம்\n\nசென்னை.\n\nபொன்.சு.\n\nபேராசிரியர் பொன். சுப்பிரமணியம் எம்.ஏ.\n\nவரலாற்றுத் துறை\n\nஇராசேசுவரி வேதாசலம் அரசினர் கலைக் கல்லூரி\n\nசெங்கற்பட்டு.\n\nம.இரா.\n\nபேராசிரியர் ம. இராசசேகர தங்கமணி எம்.ஏ.\n\nவரலாற்றுத் துறை\n\nஅரசினர் கலைக் கல்லூரி\n\nகரூர்\n\nதிருச்சி மாவட்டம்.\n\nமா.செ.\n\nடாக்டர் மா. செபசுதியான் சே.ச., எம்.ஏ., பி.எச்.டி.\n\nபேராசிரியர் – துறைத் தலைவர்\n\nபொருளியல் துறை\n\nபுனித சூசையப்பர் கல்லூரி\n\nதிருச்சிராப்பள்ளி.\n\nமு.அ.\n\nதிரு. மு. அருணகிரி எம்.ஏ.\n\nதுணைத் தமிழ்ப் பேராசிரியர்\n\nதியாகராசர் கல்லூரி\n\nமதுரை. மு.அ.ர.\n\nடாக்டர் மு. அப்துல் ரகீம்\n\nவரலாற்றுப் பேராசிரியர்\n\nஅரசினர் கலைக் கல்லூரி\n\nதிருவெறும்பூர்\n\nதிருச்சி.\n\nமு.ச.\n\nபேராசிரியர் மு. சண்முகம்பிள்ளை\n\nசிறப்பு நிலைப் பேராசிரியர்\n\nஓலைச்சுவடித்துறை\n\nதமிழ்ப் பல்கலைக்கழகம்\n\nதஞ்சாவூர்.\n\nமு.த.\n\nடாக்டர் மு. தங்கராசு எம்.ஏ., பி.எச்.டி.\n\nதமிழ்த் துறை\n\nகந்தசாமி நாயுடு கல்லூரி\n\nசென்னை.\n\nமு.நா.\n\nடாக்டர் மு. நாகநாதன் எம்.ஏ., பி.எச்.டி.\n\nபொருளியல் துறை\n\nசென்னைப் பல்கலைக்கழகம்\n\nசென்னை.\n\nமு.மு.\n\nடாக்டர் மு. முத்துராமன் எம்.ஏ., பி.எச்.டி.\n\nமுதல்வர்\n\nபச்சையப்பர் கல்லூரி\n\nகாஞ்சிபுரம்.\n\nய.ச.\n\nடாக்டர் (திருமதி) யசோதா சண்முகசுந்தரம் எம்.ஏ., எம்.லிட்., பி.எச்.டி.\n\nபேராசிரியர் – துறைத் தலைவர்\n\nபொருளியல் துறை\n\nஎத்திராசு மகளிர் கல்லூரி\n\nசென்னை.\n\nயூ.ஆர்.கா.\n\nதிரு. யூ.ஆர். காளியப்பன்\n\nசமூகவியல் துறை\n\nபாரதியார் பல்கலைக்கழகம்\n\nகோயம்புத்தூர்.\n\nரா.கி.\n\nதிரு. (வலையப்பேட்டை) ரா. கிருட்டிணன்\n\n35 முருகப்ப முதலி தெரு\n\nஐஸ் அவுஸ்\n\nதிருவல்லிக்கேணி\n\nசென்னை.\n\nவ.செ.\n\nடாக்டர் வ. செயதேவன் எம்.ஏ., பி.எச்.டி.\n\nவிரிவுரையாளர்\n\nதமிழ் மொழித்துறை\n\nசென்னைப் பல்கலைக்கழகம்\n\nசென்னை.\n\nவா.செ.கு.\n\nடாக்டர் வா.செ. குழந்தைசாமி\n\nதுணைவேந்தர்\n\nஅண்ணா பல்கலைக்கழகம்\n\nசென்னை.\n\nவி.க.\n\nபேராசிரியர் வி. கணபதி\n\nதமிழ்ப் பேராசிரியர் (ஓய்வு)\n\nபிளாட் எண் 57\n\n2-ஆம் குறுக்குத் தெரு\n\nசீனிவாச நகர், கொளத்தூர் அஞ்சல்\n\nசென்னை.\n\nவி.கோ.\n\nடாக்டர் வி. கோமதி நாயகம் எம்.ஏ., எம்.லிட்., பி.எச்.டி.\n\nதலைவர் – சமூகவியல் துறை\n\nஅண்ணாமலைப் பல்கலைக்கழகம்\n\nஅண்ணாமலைநகர்.\n\nவி.சே.\n\nதிரு. வி. சேஷாசலம் எம்.ஏ.\n\nதுணைப் பேராசிரியர்\n\nதத்துவத் துறை\n\nபச்சையப்பர் கல்லூரி\n\nசென்னை.\n\nவி.பா.\n\nபுலவர் வி. பாலகிருட்டிணன்\n\n2 பதினாறாம் தெரு\n\nதில்லை கங்கா நகர்\n\nசென்னை. வீ.ப.கா.சு.\n\nடாக்டர் வீ.ப.கா. சுந்தரம் எம்.ஏ., பி.எச்.டி.\n\nதமிழியல் துறை\n\nமதுரை காமராசர் பல்கலைக்கழகம்\n\nஅழகர்கோயில் சாலை\n\nமதுரை.\n\nவெ.ப.\n\nடாக்டர் வே. பழநியப்பன் எம்.ஏ., எம்.லிட்., பி.எச்.டி.\n\nதமிழ்த்துறை\n\nஅண்ணாமலைப் பல்கலைக்கழகம்\n\nஅண்ணாமலைநகர்.\n\nவே.க.\n\nடாக்டர் வேதகிரி கணேசன் எம்.ஏ., பி.எச்.டி.\n\nஉளவியல் துறை\n\nபாரதியார் பல்கலைக்கழகம்\n\nகோயம்புத்தூர்.\n\nவே.கா.\n\nடாக்டர் வே. காத்தையன் எம்.ஓ.எல்., பி.எச்.டி.\n\nதமிழ்த்துறைத் தலைவர்\n\nஅ.வீ.வா, நினைவு திருபுட்பம் கல்லூரி\n\nபூண்டி\n\nதஞ்சாவூர் மாவட்டம்.\n\nவை.இ.\n\nடாக்டர் வை. இரத்தினசபாபதி வித்வான், பி.ஓ.எல்., எம்.ஏ., பி.எச்.டி.\n\nதத்துவத் துறைப் பேராசிரியர்\n\nசென்னைப் பல்கலைக்கழகம்\n\nசென்னை.\n\nஜி.ஆர்.கி.\n\nடாக்டர் ஜி.ஆர். கிருட்டிணமூரித்தி எம்.ஏ., பி.எச்.டி.\n\nதமிழ்ப் பேராசிரியர்\n\nஅ.வீ.வா. நினைவு திருபுட்பம் கல்லூரி\n\nபூண்டி\n\nதஞ்சாவூர் மாவட்டம்.\n\nஜி.எம்.ஜா.\n\nதிரு. ஜி.எம். ஜான்\n\nகல்வி அலுவலர்\n\nபிரிட்டிசு கவுன்சில்\n\nஅண்ணா சாலை\n\nசென்னை.\n\nஜெ.இரா.\n\nபேராசிரியர் ஜெ. இராமச்சந்திரன்\n\nகல்வியியல் துறை (ஓய்வு)\n\nஅண்ணாமலைப் பல்கலைக்கழகம்\n\nஅண்ணாமலைநகர்.\n\nஜெ.கோ.பி\n\nடாக்டர் ஜெ. கோதைப்பிள்ளை\n\nபேராசிரியர் – துறைத் தலைவர்\n\nகல்வியியல் துறை\n\nமதுரை காமராசர் பல்கலைக்கழகம்\n\nமதுரை.\n\nஜெ.மு.\n\nபேராசிரியை திருமதி ஜெயா முனுசாமி எம்.ஏ., எம்.பில்.\n\nதத்துவத் துறைத் தலைவர்\n\nபச்சையப்பர் கல்லூரி\n\nசென்னை.\n\nஜே.நீ.\n\nடாக்டர் ஜே. நீதிவாணன் எம்.ஏ., பி.எச்.டி.\n\nமொழியியல் துறை\n\nமதுரை காமராசர் பல்கலைக்கழகம்\n\nமதுரை."}}