{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "9ab8d4ku", "url": "https://nigandu.oliyonresearch.com/e/9ab8d4ku/", "kind": "word", "headword": "படிகப் பெருக்கி", "romanization": "paṭikap perukki", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:26.499773+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "மின்னணுக் கருவியமைப்பு. மின்னோட்டத்தைக் கட்டுப்படுத்த அரைகுறைக் கடத்திப் பண்புகளைப் பயன்படுத்து வது. திறப்பிகளை (வால்வுகள்) மாற்றீடு செய்து கருவியின் அளவைக் கணிசமாகக் குறைத் தது. இது செய்த புரட்சியை இப்பொழுது லேசர் செய்கிறது. லேசர் கணிப்பொறியின் ஓர் இன்றியமையாப் பகுதியாக உள்ளது. கணிப்பொறி வழியாகவே ஒளியச்சு நடை பெறுவது", "needs_definition": false, "gloss_en": "transistor", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-computer", "title": "Kanipori Akarathi (computer dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 220"}]}}