{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "99kfjhjx", "url": "https://nigandu.oliyonresearch.com/e/99kfjhjx/", "kind": "word", "headword": "பேருந்து", "romanization": "pēruntu", "pos": "noun", "disputed": false, "revision": 3, "published_at": "2026-10-24T19:02:22.549313+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பேருந்து = Bus", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "பேருந்து"}, {"n": 2, "definition_ta": "இயந்திரத்தால் உந்தப்படும், நீண்ட தோற்றம் கொண்ட, பயணிகள் போக்குவரத்துக்கான இருக்கைகள் கொண்ட, பொதுவாக ஒரு கால அட்டவணையின் கீழ் ஓட்டப்படும் வண்டி.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "பேருந்து"}, {"n": 3, "definition_ta": "பெரிய உந்து வண்டி. பயணிகள் செல்வது. 2. போக்குவாய்: மின்தடம். இதன் வழியே செய்திக்கூறுகள் இரண்டிற்கு மேற்பட்ட கருவியமைப்புகளுக்கிடையே செல்லும். கணிப்பொறி தொடர்பாகப் பயன்படுஞ் சொல். பா. data bus", "needs_definition": false, "gloss_en": "bus - 1", "period": "", "register": "technical", "domain": "இயற்பியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 64"}]}}