{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "945qqtjc", "url": "https://nigandu.oliyonresearch.com/e/945qqtjc/", "kind": "word", "headword": "நிலக்கரி", "romanization": "nilakkari", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:02:26.360880+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "நீண்ட நெடுங்காலத்திற்கு முன் புவிக்குக் கீழ்ப் புதையுண்ட காடுகள் நாளடைவில் தம்மீது ஏற்பட்ட அழுத்தம், வெப்பம் ஆகிய காரணிகளால் நிலக்கரியாக மாறின. இது மூன்று வகைப் படும். 1. அனல்மிகு நிலக்கரி 2. புகைமிகு நிலக்கரி 3. பழுப்பு நிலக்கரி. இதைச் சிதைத்து வடிக்கப் பல பயனுள்ள பொருள்கள் கிடைக்கும்", "needs_definition": false, "gloss_en": "coal", "period": "", "register": "technical", "domain": "வேதியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 90"}]}}