{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "8zrzddrk", "url": "https://nigandu.oliyonresearch.com/e/8zrzddrk/", "kind": "word", "headword": "சுருக்கப்பட்ட", "romanization": "curukkappaṭṭa", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:10.109200+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "தரமான எழுத்துகளின் அகலத்தில் ஏறக்குறைய 60% மட்டுமே அகலமுடைய அச்சு. சுருக்கப்பட்ட பைகாவில் 2. 5 செ. மீ-க்கு condensed type : சுருக்கப்பட்ட அச்செழுத்து : ஒரு அங்குல வரிசையில் அதிக எழுத்துகள் பொருந்தும் வண்ணம் அகலத் தில் சுருக்கப்பட் அச்செழுத்து. condensed print : சுருக்கப்பட்ட அச்சு : வழக்கமான எழுத்து களைவிட (செங்குத்தாகவோ அல்லது குறுக்குவாட்டிலோ) சிறியதாக அச்சிட்ட எழுத்துகள். condition : நிபந்தனை; சூழ் நிலை : 1. குறிப்பிட்ட சூழ் நிலைகள், 2. இருக்கும் நிலைமை. conditional : நிபந்தனைக்குட்பட்டது : ஒரு நிபந்தனை மெய்யாக இருக்கும்போது அல்லது மெய்யாக இல்லாத போது ஒரு நடவடிக்கையை அல்லது ஒரு செயல்பாட்டை , மேற்கொள்ளுமாறு ஒரு நிரலில் அமைக்கப்படும் கட்டளை தொடர்பானது. நிபந்தனைக் கிளை பிரிதல் குறிப்பிட்ட நிபந்தனைகளின் அடிப்படையில் வேறு வேறு நிரல்களை அல்லது செயல்கூறுகளை செயல்படுத்த வைக்கும் கட்டளை அமைப்பு. conditional compilation நிபந்தனை மொழிமாற்றம் : ஒரு நிரலின் மூல வரைவினை சில நிபந்தனைகளின் அடிப்படை யில் பொறிமொழியாய் மொழி பெயர்க்கும் முறை. எடுத்துக் காட்டாக நிரலை மொழிமாற்றம் செய்யும் நேரத்தில் (DEBUG) குறியீடு வரையறுக்கப்பட்டிருந்தால் மட்டுமே நிரலர் குறிப்பிட்ட பகுதிகள் மொழி மாற்றப் பட வேண்டும் என்று கட்டளை அமைக்க முடியும். conditional jump : நிபந்தனை தாவல் குறிப்பிட்ட விதிமுறை கள் பொருந்தி வருமானால் 'தாண்டுதல் ஏற்படுத்தும் ஆணை. conditional paging நிபந்தனைப் பக்கமிடல் : ஒரு குறிப்பிட்ட பகுதி. ஒரு பக்கத்தின் மீதமுள்ள இடத் துடன் முழுமையாகப் பொருந்தாவிட்டால் அடுத்த பக்கத்துக்கு மாற்றும் சொல்செயலி பண்புக்கூறு. conditional replace : நிபந்தனை மாற்றீடு : ஒரு சொல் செயலாக்கப் பணி. ஒரு குறியிட்ட பொருளைக் காணும் ஒவ்வொரு தடவையும் அதை மாற்ற வேண்டுமா என்று அது கேட்கும். conditional statement : நிபந்தனைக் கூற்று : ஒரு நிரல் குறிப்பிட்ட நிபந்தனை நிறைவேற்றப்பட்டால் மட்டுமே கட்டளைகளை நிறைவேற்றுமாறு அமைக்கப்படும் கூற்று. conditional transfer : நிபந்தனை மாற்றல் : பின்பற்றப்படுகின்ற நிரல்களின் வரிசையிலிருந்து மாற்றத்தை ஏற்படுத்துகின்ற நிரல். இயக்கத்தின் விளைவைப் பொறுத்து, ஒரு பதிவு அல்லது பரிமாற்றம் அமைதல். condition code : நிபந்தனைக் குறிமுறை : முந்தைய பொறி ஆனையின் அடிப்படையில் ஒரு துண்மி தொகுதியில் ஒரு குறிப்பிட்ட துண்மி நிகழ் (on) அகல் (off) நிலைக்கு மாற்றப்படுவதுண்டு. பெரும்பாலும் தொகுப்பு மொழி (assembly language) அல்லது பொறி மொழிச் சூழலில் இச்சொல் பயன்படுத்தப்படுகிறது. நிபந்தனைக் குறிமுறைகள் பெரும்பாலும் வன்பொருள் தொடர்பானவை. ஆனால், மிச்ச வழிவு (carry overflow), சுழி விடை (zero result) அல்லது குறைநிலை (negative) விடைதரும் குறி முறைகளைக் கொண்டிருக்கும். condition entry : நிபந்தனை நுழைவு : முடிவு பட்டியலின் நான்கு பிரிவுகளில் ஒன்று. நிபந்தனைக்குப்பின் அனைத்துக் கேள்விகளுக்கும் விடை யளிக்கிறது. conditioning : நிபந்தனையிடல் : ஒரு குரல் ஒலிக்கற்றை அனுப்புக் கம்பியில் தகவல் அனுப்புதல் தன்மைகளை மேம்படச் செய்தல். condition stub : நிபந்தனைப் பொதிவு : முடிவு பட்டியலின் நான்கு பிரிவுகளில் ஒன்று. ஒரு செயல் தொடரினை முடிவு செய்ய கவனிக்கப்பட வேண்டிய அனைத்து காரணிகளையும் (மாற்றுகளையும்) விவரிக்கிறது. conductor : கடத்தி : மின் சக்தியை எடுத்துச் செல்லும் பொருள். insulator- க்கு எதிர்ச் சொல். CONDUIT : காண்டியூட் : கல்வி மென்பொருள் வெளியிடும் நிறுவனம். சோதனை பொட்டலத் தொகுதிகளையும் ஆய்ந்து, கல்வி அளிக்கும் கணினி நிரல்களையும், அது தொடர்பான அச்சிடப்பட்ட பொருள்களையும் விநியோகிக்கிறது. conference : கலந்துரையாடல் : மாநாடு : தொலைபேசி மூலம் ஒரு கலந்துரையாடல் சாத்தியம். கணினி மூலமும் செயல்படுத்தலாம். conference tree : மாநாட்டு மரம் : தலைப்புகள் மற்றும் பயனாளர் குறிப்புகளுடன் அமைக்கப்பட்ட ஒரு வகையான செய்தி அறிக்கை. அதன் ஒவ்வொரு கிளையும் ஒரு பெரிய தலைப்பு. கிளை நீள்வதற்கேற்ப அதைப் பயன்படுத்துவோர் மேலும் விரிவாக்கலாம். confidentiality : இரகசியத் தன்மை : தனிப்பட்ட அல்லது இரகசியத் தகவலை அனுமதியின்றி அனுகாமல் இருப்பதற்கான பாதுகாப்பின் தரம். configuration : தகவமைவு : ஒரு அமைப்பாக இயங்கும் வகையில் ஒன்றோடு ஒன்று தொடர்புபடுத்தி சேர்க்கப்பட்ட எந்திரங்கள் மற்றும் மென்பொருள் கூறுகள். தரவு செயலாக்க அமைப்பு அல்லது வன்பொருளில் உள்ள பொருள்களின் வடிவமைப்பு அல்லது வரைபடம். configuration file : (கணினி) தகவமைவுக் கோப்பு : பெரும்பாலும் கணினியை இயக்கவைக்கும்போது மட்டுமே பெரும்பாலும் படிக்கும் ஒரு சிறப்புக் கோப்பு. கணினியின் மூலாதாரங்களை, குறிப்பாக நினைவகத்தை எவ்வாறு ஒருங்கமைத்து பிரிப்பது என்பதை வரையறுப்பது. configuration management : தகவமைவு மேலாண்மை : ஒரு உற்பத்திப் பொருளின் உற்பத்திக் காலம் முழுமையும் மற்றும் இயக்க வாழ்நாள் முழு மைக்குமாக கணக்கெடுத்து, கட்டுப்படுத்தி, திட்டமிட்டு வடிவமைத்தல். configure : தகவமை : செயல்படத் தயார் செய் : சில குறிப்பிட்ட வன்பொருளையோ அல்லது மென்பொருளையோ ஒன்று சேர்த்து ஒரு அமைப்பாக்குதல். அதன் ஒவ்வொரு பகுதிகளும் சரிசெய்யப்பட்டு மொத்தமாக ஒன்றாக இயங்கச் செய்தல். பிற அல்லது வன்பொருளோடு ஒத்திசைவாய் இயங்கும் வண்ணம் ஒரு மென்பொருள் அல்லது வன்பொருளைத் தயார் செய்தல். conjuct : இணை : ஒரு இணைப்பின் பல துணைச் சிக்கல்களில் அல்லது நிலைகளில் ஒன்று. connect charge : இணைப்புக் கட்டணம் : வணிகமுறைத் தரவு தொடர்பு அமைப்பு அல்லது சேவையுடன் இணைப்பு ஏற்படுத்திக் கொள்வதற்கு ஒரு பயனாளர் செலுத்த வேண்டிய தொகை. சில சேவைகளுக்கு, ஒரு குறிப்பிட்ட கால அளவுக்கு இவ்வளவு தொகை என இணைப்புக் கட்டணம் கணக்கிடப்படுகிறது. வேறு சில சேவைகளுக்கு, சேவையின் வகைக்கேற்ப அல்லது பெற்ற தகவலின் அளவுக்கேற்ப கட்டணம் வசூலிக்கப்படுவதுண்டு. வேறுசில சேவையாளர்கள், எவ்வளவு மணி நேரம் இணைப்பைப் பயன்படுத்திக் கொள்கின்றனர் என்ற அடிப் படையில் கட்டணம் நிர்ணயிக் கின்றனர். சில வேளைகளில், இணைப்பின் தொலைவு, அலைக்கற்றை அகலம் அல்லது மேற்கூறியவற்றுள் ஒன்றுக்கு மேற்பட்ட கூறுகளைக் கணக்கில் கொண்டும் இணைப்புக் கட்டணம் வரையறுக்கப்படுகின்றது. connected graph : இணைந்த வரை படம் : ஒரு வரைபடத்தின் தனி முனையிலிருந்து தொடர்ச்சியான விளிம்புகள் வழியாக வேறு ஏதாவது ஒரு முனைக்கு நகர்த்தி உருவாக்கப்படும் வரைபடமுறை. connected line : இணைத்தடம், தொடர்புடைய இணைப்பு. connecting cable : இணைப்பு வடம் : இரண்டு கருவிகளுக்கிடையில் மின்துடிப்புகளை பரிமாற உதவும் குழாய். connection : இணைப்பு : ஒரு வடம் அடிக்கட்டகம் அல்லது ஒரு பகுதியுடன் இணைப்பு ஏற்படுத்தும் மின்சார அல்லது எந்திர இணைப்பு வழங்கும் பொருத்து சாதனம். connectionless : இணைப்பற்ற : கணினி வழி தகவல் தொடர்பில் ஒரு வகை. நேரடி இணைப்பு அல்லது முனை களுக்கிடையேயான முறையான இணைப்பு தேவைப்படாமல் ஒவ்வொரு பாக்கெட்டிலும், மூல மற்றும் சேரும் முகவரி களைச் சேர்த்தல். யு. டி. பி (UDP User Datagram Protocol) நெறி முறையில் தகவல் பரிமாற்றம் இவ்வாறுதான் நடைபெறுகிறது.", "needs_definition": false, "gloss_en": "condensed", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 320"}]}}