{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "8vpuveu5", "url": "https://nigandu.oliyonresearch.com/e/8vpuveu5/", "kind": "word", "headword": "வெற்றுக்கரு மையம்", "romanization": "veṟṟukkaru maiyam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:59:05.831268+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "நீண்டு ஒடுங்கிய, திசுப்பாய்ம நலிவு உயிரணுக்கள். இது இடமகல் கருப்பை உட்படலத்தில் உள்ளது போன்று மிகை வண்ணக் கருமையத்தைக் கொண்டிருக்கும். இவை, எலும்புத் தசைப்பற்றில் உள்ளது போன்று எளிதில் பொடியாக உடையக்கூடிய, திசுப்பாய்மம் மிகக் குறைவாக அல்லது இல்லாமல் இருக்கிற கருமையம் உடைய உயிரணு", "needs_definition": false, "gloss_en": "maked nuclei", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 714"}]}}