{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "8u86mqht", "url": "https://nigandu.oliyonresearch.com/e/8u86mqht/", "kind": "word", "headword": "உள்ளெரித்தல்", "romanization": "uḷḷerittal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:56.328056+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "உயர்த்தப்பட்ட வெப்பநிலையில் அடுப்பில் மின்சுற்றுகளை இயக்குவதன்மூலம் மின்சுற்றுகள் மற்றும் பாகங்களைச் சோதனை செய்யும்முறை. கணினி பாகங்களை தொடர்ச்சியாக ஒரு வாரத் திற்கு 50 டிகிரி செல்வதியஸ் வெப்பநிலையில் இயக்குவது ஒரு சராசரியான சோதனை. இதன்மூலம் பலவீனமான மின் கற்றுகள் எரிந்து போய் சோதனைகளைத் தாங்கும் பாகங்கள் மட்டும் மிஞ்சும்", "needs_definition": false, "gloss_en": "burn-in", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 192"}]}}