{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "8tfqn4ws", "url": "https://nigandu.oliyonresearch.com/e/8tfqn4ws/", "kind": "word", "headword": "வண்ணப்பூச்சுகள்", "romanization": "vaṇṇappūccukaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:02:54.445168+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "உலர் எண்ணெயில் நிறமிகளை இரண்டறக் கலந்து பெறப்படும் ஒருபடித்தான கலவை. இதிலுள்ள நிறமிகள் தவிர்த்த ஏனைய பொருள்களாவன. ஏற்றி (வெகிகிள்), உலர்த்தி, நீர்ப்பி (தின்னர்), உரித்தல் தடுப்பி, இளக்கி, நிரப்பி, இவை உலோகத் தின் மீதும் மரத்தின் மீதும் சூழ் நிலைப் பாதிப்பைத் தடுக்கப் பூசப்படுகின்றன. அரிமானத்தையும் தடுப்பவை", "needs_definition": false, "gloss_en": "paints", "period": "", "register": "technical", "domain": "வேதியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 311"}]}}