{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "8qavhv5b", "url": "https://nigandu.oliyonresearch.com/e/8qavhv5b/", "kind": "word", "headword": "பற்று அட்டை", "romanization": "paṟṟu aṭṭai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:16.189669+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கடை ஒன்றில் பொருள்களை வாங்கும் ஒருவர் பொருள்களுக்கான விலையைச் செலுத்தப் பயன்படுத்தும் வங்கி ஒன்றின் அட்டை (கடைக்காரரும் அந்தக் குறிப்பிட்ட வங்கியில் கணக்கு வைத் திருப்பார்).", "needs_definition": false, "gloss_en": "debit card", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 406"}]}}