{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "8q8buf8d", "url": "https://nigandu.oliyonresearch.com/e/8q8buf8d/", "kind": "word", "headword": "இணைப்பு தொகுப்பி", "romanization": "iṇaippu tokuppi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:52.569092+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "தனித்தனியாக தொகுக்கப்பட்ட நிரல் தொடர் பகுதிகள் பல வற்றை ஒன்றாக்கி ஒரு கூறை 'மாடுல்' உருவாக்கக்கூடிய நிரல் தொடர். நிரல் தொடர் மாடுல் கூறுகளிலும், துணை வாலாய (சப்ரொட்டீன்) நூலகங்களிலும் உள்ள குறிப்புகளை இது முறையாக ஒன்றுபடுத் துகிறது. இதன் வெளியீடு கணினியில் ஒட்டு வதற்குத் தயாரான ஏற்றும் கூறாகக் கிடைக்கும்.", "needs_definition": false, "gloss_en": "linkage editor", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["இணைப்புப் பதிப்பி"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 854"}]}}