{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "8ppmmsk7", "url": "https://nigandu.oliyonresearch.com/e/8ppmmsk7/", "kind": "word", "headword": "கேரட்டு", "romanization": "kēraṭṭu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:02:23.468610+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பொன்னின் தூய்மையளவையும், வைரத்தின் எடையளவையும் குறிக்கும் சொல். தூய பொன் 24 கேரட்டு பொன் ஆகும். 14 கேரட்டு பொன் என்பது அதன் 24 பகுதிகளில் 14 பகுதிகள் பொன்னும் எஞ்சிய 10 பகுதிகள் செம்பு என்பதும் பொருளாகும். 0.200 கிராமுக்கு இணையான ஓரலகு பொருண்மை, வைரங்களின் பொருண்மைகளை அளக்கப்பயன்படுதல், ஏனைய மணிக்கற்களுக்கும் இதுவே பொருந்தும்", "needs_definition": false, "gloss_en": "carat", "period": "", "register": "technical", "domain": "இயற்பியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 69"}]}}