{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "8nx3syr3", "url": "https://nigandu.oliyonresearch.com/e/8nx3syr3/", "kind": "word", "headword": "செருகு பல்வெட்டி", "romanization": "ceruku palveṭṭi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:01:09.894995+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "செருகப்பட்ட பற்களைக்கொண்ட ஒரு வெட்டுச் கருவி.இதில்,பல்வேறு முறைகளில் பற்கள் பொருத்தப்படுகின்றன.வெட்டுக்கருவி ஆறு அங்குலம் அல்லது அதற்கு அதிகமான விட்டமுடையதாக இருக்கும் போது இந்தச் செருகு பற்கள் பயன்படுத்தப்படுகின்றன", "needs_definition": false, "gloss_en": "inserted tooth cutter", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 367"}]}}