{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "8ja62r9m", "url": "https://nigandu.oliyonresearch.com/e/8ja62r9m/", "kind": "word", "headword": "உம்மை வாயில்", "romanization": "ummai vāyil", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:44.473972+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "1. இருமச் சுற்றிணைப்பு. இதில் இரண்டு அல்லது இரண்டுக்கு மேல் உள்ளீடுகள் இருக்கும். அவற்றின் வெளியீடு ஒருமையாக இருக்கும். இதில் எல்லா உள்ளிடும் தருக்கம் ஒன்று என்றால் வெளியீடு தருக்கம் 1 ஆகும். உள்ளீடுகளில் ஏதாவது ஒன்று தருக்கம் சுழி (பூஜ்யம்) யாக இருந்தால் வெளியீடு கழி (பூஜ்யம்) யாக அமையும். 2. கணினி ஒன்றின் வாயில் மின் னிணைப்பு ஒன்றுக்கு மேற்பட்ட உள்ளிட்டு முனையங்களைக் கொண்டது. எல்லா உள்ளீடுகளுக்கும் ஒரே நேரத்தில் துடிப்பு வழங்கப்படாவிட்டால் வெளியீட்டுச் சமிக்கை எதுவும் உருவாகாது", "needs_definition": false, "gloss_en": "AND gate", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 73"}]}}