{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "8esg4ps4", "url": "https://nigandu.oliyonresearch.com/e/8esg4ps4/", "kind": "word", "headword": "தனி நபர் தகவல் மேலாளர்", "romanization": "taṉi napar takaval mēlāḷar", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:10.813647+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "சொற்பகுதி, எண் தரவு ஆகியவற்றை குறிப்புகள், பட்டியல்கள் குறிப்புரைகள் மற்றும் பலதரப்பட்ட பிற வகைகளில் இறுதிப்பயனாளர்கள் சேமித்து ஒழுங்குபடுத்தி, திரும்பப் பெறுவதற்கான மென்பொருள் தொகுப்பு", "needs_definition": false, "gloss_en": "Personal Information Manager (PIM)", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1105"}]}}