{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "8e9eukmd", "url": "https://nigandu.oliyonresearch.com/e/8e9eukmd/", "kind": "word", "headword": "யானை", "romanization": "yāṉai", "pos": "noun", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-22T09:44:25.588332+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [{"slug": "vilangu-vilankukal", "name_ta": "விலங்குகள்", "name_en": ""}], "senses": [{"n": 1, "definition_ta": "கரிய நிறம் கொண்ட, பெரிய, பாலூட்டும் விலங்கு ஆகும்.", "needs_definition": false, "gloss_en": "elephant", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": ["வேழம்", "களிறு -ஆண்யானை", "மதகரி - மதம் பிடித்த ஆண் யானை.", "பிடி - பெண்யானை", "கரி", "பூழ்", "வாரணம் - புகர்முக வாரணம்", "அஞ்சனம் - எண்திசை யானைகளுள்", "மேற்றிசை யானை", "அஞ்சனை- எண்திசை யானைகளுள்", "வடதிசைப் பெண் யானை", "அஞ்சனாவதி- எண்திசை யானைகளுள்", "வடகீழ்த் திசைப் பெண் யானை", "சுப்பிரதீகம் - எண்திசை யானைகளுள்", "வடகீழ்த் திசை யானை", "புட்பதந்தம் - எண்திசை யானைகளுள்", "வட மேற்றிசை யானை.", "வாமனம் - தென்றிசை யானை.", "புண்டரிகம் - எண்திசை யானைகளுள்", "தென்கீழ்த்திசை யானை."], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "யானை"}]}}