{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "8dstgubh", "url": "https://nigandu.oliyonresearch.com/e/8dstgubh/", "kind": "word", "headword": "அண்டர்நெட்", "romanization": "aṇṭarneṭ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:47.781266+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இணைய தொடர் அரட்டை (IRC) க்காக உருவாக்கப்பட்ட பன்னாட்டுப் பிணையம். மிகப்பெரிய, மிகச்சிக்கலான ஐஆர்சி பிணையத்துக்கு மாற்றாக 1992 - ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதுபற்றிய விவரங்கள் undernet. org என்ற முகவரியில் கிடைக்கின்றன", "needs_definition": false, "gloss_en": "undernet", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1498"}]}}