{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "8djcujp2", "url": "https://nigandu.oliyonresearch.com/e/8djcujp2/", "kind": "word", "headword": "வெப்பக் கால வியம்", "romanization": "veppak kāla viyam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:08.458166+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "சூழ்நிலைக் காரணி களில் இதுவும் ஒன்று. சில தாவரங்கள் வெளிப்படுத்தும் நிகழ்ச்சி. குறைந்த வெப்பநிலை யும் உயர்ந்த வெப்ப நிலையும் மாறி மாறி வருவதற்கேற்ற துலங்கல் இதில் இருக்கும். இத்தகைய தாவரங்கள், குறைந்த இரவு வெப்பநிலைக்கும் உயர்ந்த பகல் வெப்பநிலைக்கும் உட்படுத் தப்படும் போது, முன்னதாகவும் நன்கு பூக்கின்றன. எ-டு கிரை சாத்திமம், தக்காளி, பா. photoperiodism, vernalization", "needs_definition": false, "gloss_en": "thermoperiodism", "period": "", "register": "technical", "domain": "உயிரியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 436"}]}}