{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "8cvkfm4j", "url": "https://nigandu.oliyonresearch.com/e/8cvkfm4j/", "kind": "word", "headword": "விநாயக புராணம்", "romanization": "vināyaka purāṇam", "pos": "noun", "disputed": false, "revision": 3, "published_at": "2026-10-24T18:53:01.449083+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "திரு நந்தி தேவரை முதற்கொண்டு எழுவது புராணங்களின் பின்னணியாகும். இது பதினெண் உபபுராணங்களுள் ஒன்று", "needs_definition": false, "gloss_en": "an old thamizh literary book", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "விநாயக புராணம்"}, {"n": 2, "definition_ta": "இது பார்க்கவ புராணம் என்றும் கூறப்படும். விநாயகப் பெருமானது, வரலாற்றையும் பெருமையையும் அவரை பூசித்துப் பேறு பெற்றவர்களையும் எடுத்து மொழிவது. திருக்குறள் கருத்துக்கள் மிகுதியும் இதில் எடுத்து ஆள்ப்பட்டுள்ளன. அவற்றில் பெரும்பாலும் பொருட்பாலில் உள்ள குறட்பாக்களின் கருத்துக்களைப் பரக்கக் காணலாம். ஆசிரியர் கச்சியப்ப முனிவர். காலம் 18-ஆம் நூற்றாண்டு.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 549"}]}}