{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "8avxt6ar", "url": "https://nigandu.oliyonresearch.com/e/8avxt6ar/", "kind": "word", "headword": "உயிரிய மருத்துவ இயல்", "romanization": "uyiriya maruttuva iyal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:49.378866+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "உயிர்களில் மருத்துவ ஆய்வு செய்தல், இயற்கை அறிவியலைப் பயன்படுத்தி மருத்துவ ஆய்வுகளை மேற்கொள்ளும் அறிவியல் கலை. biometry : உயிரிய காலக் குறிப்பியல்; உயிரின வாழ்நாள் குறிப்பு : உயிரினங்களின் உண்மை நிலவரங்களுக்குப் புள்ளியியலைப் பயன்படுத்தி விளக்கம் கொடுத்தல் அல்லது ஒப்பிடுதல்.", "needs_definition": false, "gloss_en": "biomedical", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 203"}]}}