{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "8aa98uaf", "url": "https://nigandu.oliyonresearch.com/e/8aa98uaf/", "kind": "word", "headword": "வரிசைப்படுத்துதல்", "romanization": "varicaippaṭuttutal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:21.362679+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கடைசல் எந்திரத்தின் மையங்கள் நீண்டவாக்கில் துல்லியமாகவும், ஒரு சீராகவும் ஒருங்கிணைவாகவும் அமையுமாறு வரிசைப்படுத்துதல். எந்திரச் சுழல் தண்டின் மற்றும் சுழல் தண்டு தாங்கிகளின் ஊடச்சுத் தொடர்ச்சிக்கும் பொருந்தும். இரண்டு அல்லது மூன்று முனைகளின் வழியாக ஒரே நேர்கோட்டில் சரியமைவு செய்தல்", "needs_definition": false, "gloss_en": "alignment", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 32"}]}}