{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "88me95yg", "url": "https://nigandu.oliyonresearch.com/e/88me95yg/", "kind": "word", "headword": "பிள்ளைப் பேற்று வலி", "romanization": "piḷḷaip pēṟṟu vali", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:51.907570+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "குழந்தைப் பிறப்பதற்குஉண்டாகும் இடுப்பு வலி. முதற்கட்டத்தில் கழுத்துப் பகுதி முழுமையாக விரிவடைகிறது. இரண்டாம் கட்டத்தில் குழந்தை வெளிவருகிறது. மூன்றாம் கட்டத்தில் நச்சுக்கொடி வெளியேற்றப்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "labour", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["பேறுகை வலி"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 628"}]}}