{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "865ybqhy", "url": "https://nigandu.oliyonresearch.com/e/865ybqhy/", "kind": "word", "headword": "காக்கைப்பொன்", "romanization": "kākkaippoṉ", "pos": "noun", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-24T19:02:48.869108+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "காக்காய்ப்பொன்", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "காக்கைப்பொன்"}, {"n": 2, "definition_ta": "அப்பிரகம், ஒரு கனிமம். நீட்சியுடையது. ஒளி ஊடுருவக்கூடியது. பல வண்ணங்கள் உண்டு. மின்காப்புப் பொருள்களாக, கண்ணாடி மாற்றுப் பொருள்களாக பயன்படுதல். இதை உற்பத்தி செய்வதில் இந்தியா முன்னணியில் உள்ளது. பீகார், ஒரிசா, மகாராட்டிரம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் அதிகம் கிடைக்கிறது", "needs_definition": false, "gloss_en": "mica", "period": "", "register": "technical", "domain": "வேதியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 268"}]}}