{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "84zs6enm", "url": "https://nigandu.oliyonresearch.com/e/84zs6enm/", "kind": "word", "headword": "ஒரு போகு", "romanization": "oru pōku", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:08.689644+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு சொல்லில் அல்லது செய்தியிலுள்ள ஊடுபொருள்கள் அனைததையும் ஒரே சமயத்தில் கையாள்தல். 2. கணினி வரைகலையில் நேரிணையான புள்ளி ஒவ்வொன்றிலிருந்தும் சமதூரத்தில் இருக்கின்ற ஒரு வரைகலைக் கோப்பில் உள்ள கோடுகளை அல்லது சமதளங்களை இது குறிக்கிறது", "needs_definition": false, "gloss_en": "parallel", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["இணையான"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1079"}]}}