{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "83fm6mm3", "url": "https://nigandu.oliyonresearch.com/e/83fm6mm3/", "kind": "word", "headword": "எட்டியல் சார்ந்த விதிமுறைகள்", "romanization": "eṭṭiyal cārnta vitimuṟaikaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:18.498674+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "தகவல் தொடர்பு விதிமுறை. இதில் கட்டுப் பாட்டுக் குறியீடுகள் முழுவதும் எட்டியல்களாகவே இருக்கும். ஐபிஎம் மற்றும் பிற விற்பனையாளர் கள் பயன்படுத்தும் பைசிங்க்ரனஸ் விதிமுறைகளும் இதற்கு எடுத்துக் காட்டுகள்", "needs_definition": false, "gloss_en": "byte oriented protocol", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 113"}]}}