{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "82p9z3cx", "url": "https://nigandu.oliyonresearch.com/e/82p9z3cx/", "kind": "word", "headword": "மங்கிய ஆணை", "romanization": "maṅkiya āṇai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:20.279326+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு பட்டியலில் மங்கலாக்கப்பட்டுள்ள ஆணை. தற்போதைக்கு விருப்பத்தேர்வு எதுவுமில்லை என்பதை ஒரு மங்கிய ஆணை கட்டுகிறது. அந்தத் தேர்வினைச் செய்வதற்கு முன்னர் இன்னொரு செயற்பணி வேண்டும் என்பது இதற்குக் காரணமாக இருக்கலாம்", "needs_definition": false, "gloss_en": "dimmed command", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 446"}]}}