{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "82gvf9e3", "url": "https://nigandu.oliyonresearch.com/e/82gvf9e3/", "kind": "word", "headword": "ஒய் மோடெம்", "romanization": "oy mōṭem", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:23.133388+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரே நேரத்தில் கோப்பு மாற்றல் வரை முறை எக்ஸ் மோடெம் 1 கே உடன் தொகுப்புக் கோப்பு மாற்றல் போன் றது. ஒய் மோடெம் ஒப்புதல் பெறாமல் அனுப்புகிறது. பிழை இருக்குமானால் ஒளிபரப்பு ரத்து செய்யப்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "Y modem", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 734"}]}}