{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "82e68f4q", "url": "https://nigandu.oliyonresearch.com/e/82e68f4q/", "kind": "word", "headword": "ஃபிரே நோய்", "romanization": "ḵpirē nōy", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:28.333162+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "காதுமடல்-பொட்டெலும்பு நோய் இதனால் காதுமடல் பொட்டெலும்புப் பகுதியில் வலியும், மிகுந்தத கூச்சமும் திடீர் முக வீக்கம், கன்னத்தில் மிகை வியர்வு உண்டாகும். சாப்பிடும்போது, முக்கியமாக அதிக நறுமணப் பொருள்கள் நிறைந்த கரிகளைச் சாப்பிடும் போது இந்த வியர்வு உண்டாகிறது. இது பெரும்பாலும் சீழ்வடியும் புட்டாலம்மையைக் (பொன்னுக்கு வீங்கி) கீறிவிடுவதால் உண்டாகிறது. போலந்து மருத்துவ அறிஞர் லூசி ஃபிரே பெயரால் அழைக்கப்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "Frey's syndrome", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 477"}]}}