{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "7yc5ynr2", "url": "https://nigandu.oliyonresearch.com/e/7yc5ynr2/", "kind": "word", "headword": "நமச்சிவாய முதலியார்", "romanization": "namaccivāya mutaliyār", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:53:04.735264+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இவர் காவேரிப்பாக்கத்தவர். சைவ மரபினர். தமிழ்ப் பேராசிரியராகத் திகழ்ந்தவர். இளைஞர்கட்கும் முதியவர்க்கும் பயன்படும் வண்ணம்", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 604"}, {"n": 2, "definition_ta": "இவர் சென்னை அரசினர் கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியராக இருந்தவர். இவர் இளஞ்சிறார் முதல் கல்லூரி மாணவர்கள் வரை பயிலுதற்கு ஏற்ற நூல்களை எழுதியவர். பிருதுவிராஜன் என்னும் நாடக நூலை இயற்றியவர். தனித்தமிழ் வித்துவான் பட்டத்திற்கு மன்றாடி வெற்றி கண்டவர். உபகாரச் சிந்தையுள்ளவர். கி. பி. 20ஆம் நூற்றாண்டு.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 643"}]}}