{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "7xztujyu", "url": "https://nigandu.oliyonresearch.com/e/7xztujyu/", "kind": "word", "headword": "தொகு நேர பிணைப்பு", "romanization": "toku nēra piṇaippu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:07.440552+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு நிரல் மொழி மாற்றப்படும்போதே அந்நிரலிலுள்ள ஓர் இனங்காட்டிக்கு (identifier) (எடுத்துக் காட்டாக ஒரு செயல்கூறு அல்லது மாறிலி) இன்ன பொறுப்பு என முடிவு செய்து விடுவது. சில வகை நிரல்களில் இப்பொறுப்பு, நிரல் இயக்கப்படும் போது முடிவு செய்யப்படுவதுண்டு", "needs_definition": false, "gloss_en": "compile time binding", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["மொழிமாற்று நேரப் பிணைப்பு"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 294"}]}}