{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "7xemfw45", "url": "https://nigandu.oliyonresearch.com/e/7xemfw45/", "kind": "word", "headword": "தடக் கொள்ளளவு/கொள்திறன்", "romanization": "taṭak koḷḷaḷavu/koḷtiṟaṉ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:00.696860+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு தரவு பரிமாற்றத் தடத்தின் வேகம் அது ஒரு வினாடி நேரத்தில் எத்தனை துண்மிகளை (bits) அல்லது எத்தனை பாடுகளை (bauds) அனுப்பி வைக்கிறது என்ற அடிப்படையில் அளக்கப் படுகிறது", "needs_definition": false, "gloss_en": "channel capacity", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["தட வேகம்", "தட இணைப்புத் திறன்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 239"}]}}